என் விசுவாசத்தை ஆரம்பித்தவர் – En Visuvaasathai aarambithavar Tamil christian song lyrics, written tune and sung by Joel Thomasraj
என் விசுவாசத்தை ஆரம்பித்தவர் நீரே
என் விசுவாசத்தை முடிப்பவரும் நீரே -2
நீர் சொன்னால் ஆகுமே
நீர் கட்டளையிட்டால் நிற்குமே -2
உம்மை நம்புவேன் உம்மை நம்புவேன்
உம்மை முழுவதும் சார்ந்திடுவேன் -2
குதிரைகளை நம்பவில்லை
இரதங்களையும் நம்பவில்லை -2
ஏழைகளின் பெலன் நீரே 2
திக்கற்றோர்க்கு அடைக்கலமே -2
என் விசுவாசத்தை ஆரம்பித்தவர் lyrics, En Visuvaasathai aarambithavar lyrics, Tamil songs
En Visuvaasathai aarambithavar song lyrics in english
En Visuvaasathai aarambithavar Neerae
En Visuvaasathai mudippavarum Neerae
Neer sonnaal aagumae
Neer kattalaiyittaal nirkumae
Ummai nambuvaen
Ummai nambuvaen
Ummai muzhuvadhum saarndhiduvaen
Gudhiraigalai nambavillai
Radhangalaiyum nambavillai
Aezhaigalin belan Neerae
Thikkatrorku adaikalamae
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- ‘En Visuvaasathai Aarambithavar’ is a Tamil Christian song sung by Joel Thomasraj.
- The lyrics express deep faith and reliance on God, emphasizing trust and devotion.
- The song contrasts belief in God with doubt in worldly things like horses and chariots.
- It highlights God’s strength as a refuge for the weak and suffering.


