Nirapidum Tamil Christian Worship Song Lyrics, Written and sung by Sharon Stanley – நிரப்பிடும்
என்னை நிரப்பிடும்
என்னை நிரப்பிடும்
உம் பரிசுத்த ஆவியால்
என்னை நிரப்பிடும் – 2
1. உந்தன் சமூகத்தில் மூழ்கி மூழ்கி மகிழனுமே
உந்தன் பிரசன்னத்தை அணு அணுவாய் உணரணுமே -2
என்னை ஏற்றுக் கொள்ளும்
என் பாத்திரம் நிரம்ப செய்யும்
அக்கினி நதியாய் என் உள்ளத்தை நிரப்பிடுமே -2
2. மனிதர் என்னை மனமடிவாய் பேசினாலும்
எந்தன் உள்ளான மனிதனையே ஸ்திரப்படுத்தும் -2
என்னை பெலப்படுத்தும்
என்னை பயன்படுத்தும்
உம் அன்பினால் என் ஆவி என்றும் மகிழ்விக்கும் -2
3. சத்துருவின் சேனையை நான் துரத்திடவே
எந்தன் பட்டயத்தை கூர்மையாக்கும் தெய்வமே -2
சத்திய கேடகம் நீர்
இரட்சணிய தலைச்சீரா நீர்
ஆவியின் அபிஷேகத்தால் என்னை நிரப்பிடுமே -2
Nirapidum Lyrics, நிரப்பிடும் பாடல் வரிகள்
Nirapidum Song Lyrics in English
Ennai Nirapidum
Ennai Nirappidum
Um Parisutha Aaviyal
Ennai Nirappidum (2)
1.Unthan samugathil muzhgi muzhgi magizhanume
Unthan prasanathai anu anuvaai unaranume -2
Ennai etrukollum
En pathiram niramba seiyyum
Akini nathiyaai en ullathai nirappidume -2
2. Manithar ennai manamadivai pesinalum
Enthan ullana manithanaiye sthirapaduthum -2
Ennai balappaduthum
Ennai payanpaduthum
Um anbinaal en aavi endrum mazhvikum -2
3. Sathuruvin senaiyai naan thurathidavae
Enthan pattayathai koormaiyaakkum Deivame – 2
Sathiya kedagam neer
Ratchaniya thalaseeraa neer
Aaviyin abishegathaal ennai nirappidume -2
Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.
Key Takeaways
- The article provides the lyrics to the Tamil Christian worship song ‘Nirapidum’, written and sung by Sharon Stanley.
- The song emphasizes spiritual fulfillment and the power of the Holy Spirit.
- It includes three main verses that reflect on the joy and strength found in faith.
- Translations of the lyrics into English are also available, enhancing accessibility.
- The article is published by World Tamil Christians, featuring Tamil Christian songs and devotionals.
Estimated reading time: 2 minutes


