Sundhara Paraparane – சுந்தர பராபரனே பரி சுத்தன்

Faith Score+1
Faith Score+1

Sundhara Paraparane Tamil Christian song lyrics – சுந்தர பராபரனே பரி சுத்தன்

1.சுந்தர பராபரனே பரி சுத்தன்
கிறிஸ்தேனும் நித்தியனே
மைந்தனைப் பிறந்தீரோ சுவாமி
மாங்கிஷத்தில் உருவாணீரோ

2.வான தூதர் போற்றிடவே உம்மை
வாழ்த்தி புகழ்ந்து கொண்டேந்திடவே
காணத்தொனி ஏற்றுருந்த சுவாமி
காட்டு மடத்தில் உதித்ததென்ன ?

3.ஆசை மிகு ஆபிரகாம் உரு – வாகும் முன்
விண்தல மீதிருந்தும்
நேசமுடன் பிள்ளை தந்தும் அந்த
நீதிமான் வங்கிஷம் ஆனதென்ன?

4.பொங்கு பாவ நாசனனே விண்ணோர்? – போற்றிப்
புகழ்ஞ் சிம்மசானனே
தங்குதற்கிடம் இல்லையோ – சுவாமி
தாபரிக்க ஒரு ஊர் இல்லையோ ?

Sundhara Paraparane Lyrics, சுந்தர பராபரனே பரி சுத்தன் பாடல் வரிகள்

Sundhara Paraparane song Lyrics in English

1.Sundhara Paraparane Pari Suththan
Kiristhenum Nithiyanae
Mainthanai Pirantheero Swami
Maangishaththil Uruvaaneero

2.Vaana Thoothar Pottridavae Unmai
Vaalththi Pugalnthu Kondeanthidavae
Kaanothoni Yeattruntha Swami
Kaattu Madaththil Uthithathenna

3.Aasai Migu Aabiraham Uruvaagum Mun
Vinthala Meethirunthum
Neasamudan Pillai Thanthum Antha
Neethimaan Vankisham Aanathenna

4.Pongu Paava Naasanae Vinnor Pottri
Pugal Simmasananae
Thangutharkiram Illaiyo Swami
Thaabarikka Oru Oor Illaiyo

Key Takeaways

  • The article features the lyrics of the song Sundhara Paraparane – சுந்தர பராபரனே பரி சுத்தன்.
  • It includes both the original Tamil lyrics and their English translations.
  • The lyrics convey themes related to spirituality and praise.
  • The article provides links to additional Tamil Christian songs and related content.

Estimated reading time: 2 minutes

We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo