பரிசுத்த அக்கினி அனுப்பும் தேவா- Parisutha Akkini Anuppum Deva

Faith Score+2
Faith Score+2

பரிசுத்த அக்கினி அனுப்பும் தேவா – Parisuththa Akkini Anuppum Deva Tamil Christian Worship song lyrics

பல்லவி

பரிசுத்த அக்கினி அனுப்பும் தேவா
பரந்து ஜுவாலிக்க கொளுத்தும் தேவா

சரணங்கள்

1. இரக்கமாய் அக்கினித் தழலைக் கொண்டு
உருக்கமாய் உள்ளத்தைத் தொட்டருளும் – பரி

2. தேசமெங்கும் திவ்ய அக்கினியால்
தீவினை யாவையும் சுட்டெரிக்க – பரி

3. கன்னிகை விருத்தர் வாலிபரும்
உன்னத ஆவியால் நிரம்பிடவும் – பரி

4. பாவிகள் யாவரும் மனந்திரும்ப
பரலோக அக்கினி நாவருளும் – பரி

5. இயேசுவின் பேரன்பை யுணர்ந்து விசு
வாசத்தில் யாவரும் வளர்ந்திடவே – பரி

பரிசுத்த அக்கினி அனுப்பும் தேவா பாடல் வரிகள்,  Parisuththa Akkini Anuppum Deva lyrics

Parisutha Akkini Anuppum Deva song lyrics in english

Parisuththa Akkini Anuppum Deva
Paranthu Joovaalikka Kolluththum Devaa

1.Erakkamaai Akkini Thazhalai Kondu
Urukkamaai Ullaththai Thottarulum

2.Desamengum Dhivya Akkiniyaal
Theevinai Yaavaiyum Suttearikka

3.Kannikai Viruththar Vaalibarum
Unnatha Aaviyaal Nirambidavum

4.Paavikal Yaavarum Mananthirumba
Paraloga Akkini Naavarulum

5.Yeasuvin Pearanbai Unarnthu Visu
Vaasaththil Yaavarum Valarnthidavae

Estimated reading time: 2 minutes

Key Takeaways

  • The article features the lyrics of the Tamil Christian worship song ‘பரிசுத்த அக்கினி அனுப்பும் தேவா – Parisuththa Akkini Anuppum Deva’.
  • The song includes a pallavi and five verses that convey deep spiritual messages.
  • Additionally, the article provides English translations of the song’s lyrics for non-Tamil speakers.
  • It offers links to related Tamil Christian songs for further exploration.
  • This worship song emphasizes the themes of divine fire and spiritual renewal.
We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo