ஆவி இப்போது அனுப்பும் – Aavi ippothu anuppum

Deal Score0
Deal Score0

ஆவி இப்போது அனுப்பும் – Aavi ippothu anuppum

ஆவி இப்போது அனுப்பும் தப்பாது
ஆத்துமாக்கள் உயிரடைய அக்கினியாய் பற்றி எரிய

1.ஆதிமெய் சபையில் ஆண்டவன் அளித்த
பூர்விகமான தேவாவி
பேதையர் நாங்கள் ஞானமடைய
தேவையான ஆவி ஊற்றும் – எம்
பேதமையாவையும் நீக்கும்

2.பாவங்கள் சாபங்கள் யாவையும் நீக்கி
தேவையான சர்வாயுதமும்
அலகையை ஜெயிக்க ஆவியும் ஈவும்
வல்லமையும் இப்போ தாரும்
மாசில்லாமலே எம்மைக்காரும்

3.கூப்பிட்டால் வருவேன் என்றுரைத்திரே
கூடிடும் உம்மடியார் மீதே
குறைவை அகற்றி நிறைவை அருள
விரைவாகவே இப்போ வாரும்
அருள்மாரியை எம்மேல் ஊற்றும்

4.ஆவியால் அடியாரை நிறைத்திடுமையா
அதிசய கிரியைகள் செய்திடவே
எல்லோரும் இயேசுவை அறிந்திட செய்ய
கள்ள மெல்லாம் அகற்றிடவே
கர்த்தனை ஸ்தோத்தரித்திடவே

Aavi ippothu anuppum song lyrics in english

Aavi ippothu anuppum thappathu
Aathumaakkal uiradaiya akkiniyai patri eriya

1.Aathi mei sabaiyil aandavan alitha
Poorvigamaana devaavi
Pethaiyar naangal gnanamadaiya
Thevaiyana aavi ootrum -em
Pethamai yaavaiyum neekum

2.Koopittaal varuven endruraitheerae
Koodidum ummadiyar meethae
Kuraivai agatri niraivai arula
Viraivagavae ippo vaarum
Arulmaariyai emmel ootrum

3.Aaviyal adiyarai niraithidumaiya
Athisaya kiriyaigal seithidavae
Ellorum Yesuvai arinthida seiya
Kalla mellam agatridavae
Karthanai sotharithidavae

Disclaimer : " The Lyrics are the property and Copyright of the Original Owners, Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks."
We will be happy to hear your thoughts

   Leave a reply

   Welcome to Christianmedias’ Tamil Christian Song Lyrics. Here, you will find lyrics for many of your favorite songs from today’s top contemporary Christian music artists. Our collection includes Gospel music lyrics, contemporary Christian music lyrics, and black Gospel song lyrics.

   Tamil Christians Songs Lyrics

   Tamil Christian music inspires and comforts believers globally, blending biblical truths with beautiful melodies and meaningful lyrics. world Tamil christians explores the collections of Tamil Christian song lyrics, Daily Bible verse and worship songs lyrics,new year songs,christmas songs & more.

   Follow Us!

   christian medias ios app
   WorldTamilchristians-The Collections of Tamil Christians songs Lyrics
   Logo