Nambugireer Tamil Christian Testimony Song Lyrics, written and sung by Raja Stevenson – நம்புகிறீர்
நம்புகிறீர் என்னை இவ்வளவாக
பாத்திரனோ இந்த பயணத்திற்காக (2)
நேரம் வர நான் காத்திருப்பேன்
என் சிலுவை சுமக்கவும் மகிழ்ந்திருப்பேன் – அவர்
அவர் வனைந்து முடியும் அந்த வடிவம் வர
தினம் கரத்தில் ஆசையாய் அமர்திருபேன்
பாடுகள் ஊடாய் என் நாட்களை நகர்ந்தேன்
எனக்கு மட்டும் ஏன் இப் பாதை என கேட்டேன்
நான் உனக்கு செய்யும் நன்மை எனக்க்கு மகிமை
கேட்கும் யாவரும் பயந்து நடுங்குவர்
கூடார மறைவில் உன்னை முற்றும் காப்பேன்
என்ற வாக்கை தந்தீர்
நான் உன்னை நம்புவேன்
மரண பள்ளத்தாக்கில் நடப்பது போல
எரியும் சூளைகள் ஏன் எனக்கு கேட்டேன்
எரியும் சூளையின் எல்லை என் கையில்
பார்க்கும் யாவரும் என்னை பணிவாரே
சேதம் அணுகது உலவுவேன் உன்னோடு
என்ற வாக்கை தந்தீர்
நான் உன்னை நம்புவேன்
Nambugireer Lyrics, நம்புகிறீர் பாடல் வரிகள்
Nambugireer Song Lyrics in English
Nambugireer Ennai Evvalavaga
Paathirano Intha Payanathirkkaga -2
Neram Vara Naan Kaathiruppean
En Siluvai Sumakkavum Magilnthiruppean Avar
Avar Vanainthu Mudiyum Antha Vadivam Vara
Thinam Karathil Aasaiyaai Amarthiruppean
Paadugal oodaai En naakalai Nagarnthean
Enakku Mattum yean Ippaathai Ena Keattean
Naan Unakku Seiyum Nanmai Enakku Magimai
Keatkum Yavarum Payanthu Nadanguvar
koodara Marivil Unnai Muttrum Kaappean
Entra Vaakkai Thantheer
Naan Unnai Nambuvean
Marana Pallathakkil Nadappathu Pola
Eriyum Soozhaigal Yean Enakku Keattean
Eriyum Soozhaiyin Ellai En Kaiyil
Paarkkum Yavarum Ennai panivarae
Seatham Anukaathu Ulavuven Unnodu
Entra Vaakkai Thantheer
Naan Unnai Nambuvean
Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.
Key Takeaways
- Nambugireer Lyrics – நம்புகிறீர் is a Tamil Christian testimony song written and sung by Raja Stevenson.
- The song expresses faith and hope amidst challenges, emphasizing a deep trust in God.
- Key themes include patience, spiritual struggle, and the promise of divine support.
- The article provides both Tamil and English lyrics for broader accessibility.
- Published by World Tamil Christians, the article promotes other related Christian songs and testimonies.
Estimated reading time: 2 minutes


