Uyirinum Melanadhu Lyrics – உயிரினும் மேலானது

Faith Score0
Faith Score0

Uyirinum Melanadhu Tamil Christian Song Lyrics, Written and sung by Ps. Jai Ebenezer & Ps. Robert Roy. LGS Apostolic Ministry – உயிரினும் மேலானது

ரூவா ரூவா ரூவா எகோவா
ஆவியானவரே
பரலோகமெல்லாம் நிரம்பின இன்பம்
உங்க பிரசன்னமே

ரூவா ரூவா ரூவா எகோவா
ஆவியானவரே
பரலோகமெல்லாம் சுவாசிக்கும் காற்று
தேவ பிரசன்னமே

தேவ பிரசன்னமே
எங்கள் சுவாச காற்றே
தேவ பிரசன்னமே
இன்பம் பேரின்பமே

உயிரினும் மேலானது
உந்தன் சமூகமே
எங்கள் உயிரோடு கலந்தது
தேவ சமூகமே

1.பரிசுத்தரை துதிக்க துதிக்க
பரலோகம் எனக்குள் பெருகுதே
கிருபை கிருபை சொல்ல சொல்ல
மகிமை அளவும் பெருகுதே

உங்க மகிமை வந்தாலே
சூழ்நிலை மாறும்
அதிசயம் நடக்குமே

உங்க பிரசன்னத்தாலே
மாறும் மாறும்
எல்லாம் மாறுமே

கிருபை கிருபையே
தேவ கிருபையே
கிருபை கிருபையே
மறுரூப வல்லமையே

இங்கு யாவும் மாறுதே
தேவ கிருபையால்
இங்கு எதுவும் மாறுதே
தேவ கிருபையால்

2.துன்பம் துயரம் எது வந்தாலும்
உள்ளம் உம்மையே துதிக்குதே
உயர்வோ தாழ்வோ எதுவானாலும்
மனது உம்மில் மகிழுதே

எந்த புயல் வந்தாலும்
உம்மையே துதிப்போம்
துதிகள் குறையாது

எந்த சூழ்நிலையிலும்
உம்மையே நேசிப்போம்
நேசம் குறையாது

உம்மையே நேசிப்போம்
உண்மையாய் நேசிப்போம்
உம்மையே நேசிப்போம்
உண்மையாய் நேசிப்போம்

உயிருள்ள நாளெல்லாம்
உம்மையே நேசிப்போம்
உயிர் வாழும் நாளெல்லாம்
உண்மையாய் நேசிப்போம்

3.சாமுவேல் நாட்களில் தேசமெல்லாம்
தீர்க்கதரிசன எழுப்புதலே
எலிசாவின் நாட்களில் வான மண்டலம்
அக்கினி இரதங்களால் நிரம்பினதே

எங்க வான மண்டலத்திலும்
பரலோக சேனைகள்
இறங்கும் சத்தம் கேட்க்குதே

பூமியின் நான்கு திசையிலும்
எழுப்புதல் காற்று வீசும்
சத்தம் கேட்க்குதே

ரூவா மகிமை காற்றாய் வீசிடுதே
ரூவா பிரசன்னம் காற்றாய் வீசிடுதே
ரூவா அபிஷேகம் காற்றாய் வீசிடுதே
ரூவா தேவ சேனைகள் காற்றாய் வீசிடுதே

பெந்தகோஸ்த்தேயின் காற்று வீசுதே
அதிசய காற்றே
ஆவியானவர் காற்று வீசுதே
அதிசய காற்றே

Uyirinum Melanadhu Song Lyrics in English

Uyirinum Melanadhu Lyrics, உயிரினும் மேலானது பாடல் வரிகள்


Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals. Uyirinum Melanathu

Key Takeaways

  • The article presents the lyrics of the Tamil Christian song ‘Uyirinum Melanadhu,’ written and sung by Ps. Jai Ebenezer & Ps. Robert Roy.
  • The song emphasizes themes of praise, divine presence, and comfort in adversity.
  • It includes repetitive refrains praising God and expressing unwavering love and devotion.
  • Finally, the lyrics highlight spiritual experiences and divine interventions throughout history.

Estimated reading time: 2 minutes

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo