ரூவா காற்றாக இயேசுவின் – Ruah Kattraga Christian Song Lyrics

Faith Score0
Faith Score0

ரூவா காற்றாக இயேசுவின் – Ruah Kattraga Yaesuvin Suvasam Engal Mathiyil Tamil Christian Song Lyrics From The Album Uthamiyae Vol 11 Sung By. David T.

 

Ruah Kattraga Christian Song Lyrics in Tamil

ரூவா காற்றாக இயேசுவின் சுவாசம்
எங்கள் மத்தியில் வீசுதே
அக்னி நெருப்பாக ஆவியின் வல்லமை
எங்கள் மேலே இறங்குதே

ஊற்றும் ஊற்றும் ஊற்றும்
உங்க அபிஷேக அக்கினியை
நிரப்பும் நிரப்பும் நிரப்பும்
எங்கள் பாத்திரம் நிரம்பி வழிந்திட (2)

1. கறைகள் எல்லாம் நீங்கிடுதே
உம் வல்லமை எங்கள்மேல் இறங்குவதால்
குறைகள் எல்லாம் விலகிடுதே
நீர் அக்கினி காற்றாய் வீசுவதால் (2)
பாவத்தின் அழுக்கை கழுவியென்னை
கற்புள்ள கன்னிகையாய் மாற்றுகிறார் (2)

2. தடைகள் எல்லாம் விலகிடுதே
நீர் கீழ்காற்றாய் அசைவாடுவதால்
பாதைகள் எனக்காய் திறந்திடுதே
உம் அபிஷேக காற்றின் வல்லமையால் (2)
நுகத்தடிகளை முறித்து என்னை
விடுதலை அடைந்திட செய்கின்றார் (2)

ரூவா காற்றாக இயேசுவின் lyrics,  Ruah Kattraga lyrics, Christian Song Lyrics

Ruah Kattraga Christian Song Lyrics in English

Ruah Kattraga Yaesuvin Suvasam
Engal Mathiyil Veesuthe
Akkini Neruppaga Aaviyin Vallamai
Engal Melae Iranguthae (2)

Ootrum Ootrum Ootrum
Unga Abishega Akkiniyai
Nirappum Nirappum Nirappum
Engal Paathiram Nirambi Vazhinthida (2)

1. Karaigal Ellam Neengiduthae
Um Vallamai Engal Mael Iranguvathal
Kuraigal Ellam Villagiduthae
Neer Akkini Kaatrai Veesuvathal (2)
Paavathin Azhukkai Kazhuviyennai
Karpulla Kannigaiyai Maatrukiraar (2)

2. Thadaigal Ellam Villagiduthae
Neer Keezhkaatrai Asaivaduvathal
Paathaigal Ennakai Thiranthiduthae
Um Abishega Kaatrin Vallamaiyal (2)
Nugathadikalai Murithu Ennai
Viduthalai Adainthida Seikintrar (2)

 

Key Takeaways

  • The article presents the lyrics of the Tamil Christian song ‘ரூவா காற்றாக இயேசுவின் – Ruah Kattraga’.
  • It includes the song’s verses both in Tamil and English.
  • The lyrics speak about the power of Jesus and the transformative effects of His presence.

Estimated reading time: 2 minutes

Tags:

We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo