NAMBUGIREER – நம்புகிறீர் is a powerful Tamil Christian faith anthem that declares God’s faithfulness in the midst of suffering, uncertainty and waiting. Every lyric is a heartfelt conversation between a child of God and his Heavenly Father. Every verse echoes questions many believers silently carry.
Every chorus proclaims that Jesus never abandons His children, even in the deepest valley.
Even when answers seem delayed.
Even when treatments are painful.
Even when faith feels weak.
He remains faithful.
A Real-Life Testimony On Screen
One of the most moving aspects of this music video is that Raja Stevenson and his wife portray their own journey throughout the song.
The tears are real.
The waiting was real.
The pain was real.
The prayers were real.
The faith was real.
His wife, who stood faithfully beside him through every painful moment, becomes a beautiful reminder that God’s love is often expressed through the people He places alongside us.
Together, they take viewers through hospital corridors, difficult decisions, painful memories and unwavering faith.
Their testimony reminds us:
No believer walks alone.
NAMBUGIREER| நம்புகிறீர்
A Song Born Out of Faith in the Darkest Valley
வாழ்வென்னும் அழகிய பூந்தோட்டத்தில் சில நேரங்களில் அதிர்ச்சிகளும் பயங்களும் அழையா விருந்தாளிகளாக வந்து விடுகின்றன. எனது வாழ்க்கையிலும் அப்படிப்பட்ட ஒரு பேரதிர்ச்சியாக வந்தது சிறுநீரக செயலிழப்பு என்ற செய்தி.
மாற்று அறுவை சிகிச்சைக்காக என் மனைவி தந்த சிறுநீரகமும் தோல்வியடைந்தது. அதன் பின் ஏற்பட்ட கடுமையான நோய்த்தொற்று என்னை மரணத்தின் விளிம்பிற்கு கொண்டு சென்றது. மருத்துவ அறிக்கைகள் ஒரு விஷயத்தைச் சொன்னது. வலி ஒரு விஷயத்தைச் சொன்னது. பயம் ஒரு விஷயத்தைச் சொன்னது. ஆனால் தேவன் வேறு விஷயத்தைப் பேசிக் கொண்டிருந்தார்.
அந்த இருளின் நடுவில், என் கண்களை பர்வதங்களுக்கு நேராக உயர்த்தியபோது நம்பிக்கையின் ஒளியாக தேவன் எனக்குக் கொடுத்த வார்த்தைகளே இந்த பாடலின் அடித்தளம்.
“நம்புகிறீர்” என்பது ஒரு பாடல் மட்டுமல்ல. எல்லா சூழ்நிலைகளும் எதிராக இருந்தபோதும், தேவனை நம்பத் தேர்ந்தெடுத்த ஒரு இதயத்தின் சாட்சி.
யோபுவைப் போல, சோதனைகளின் பாதையில் என்னையும் தேவன் தெரிந்தெடுத்தார் என்ற உணர்வு இந்த பாடலின் மையக்கரு.
“என்ன நடந்தாலும் அவரை விட்டு விலகமாட்டேன் என்று தேவன் என்னை நம்பினாரே, அந்த நம்பிக்கைக்கு நான் பாத்திரனா?” என்ற கண்ணீருள்ள ஜெபமே இந்த பாடலின் ஆன்மா.
இந்த பாடல் சொல்லும் செய்தி
• கடக்க முடியாத கடல்கள் என்று எதுவும் இல்லை.
• அணைக்க முடியாத சூளைகள் என்று எதுவும் இல்லை.
• வெளியேற முடியாத குகைகள் என்று எதுவும் இல்லை.
• கர்த்தர் நம் பட்சத்தில் இருந்தால் கானானே நமது எல்லை.
அற்புதங்கள் நடந்துவிட்டால் ஆனந்தம். ஆனால் அவை நடப்பதற்காக காத்திருக்கும் நம்பிக்கையின் பயணமும் பேரானந்தமே.
Key Takeaways
- NAMBUGIREER – நம்புகிறீர் is a Tamil Christian anthem that expresses faith in God during tough times.
- The music video features Raja Stevenson and his wife sharing their personal journey of faith amid suffering.
- The song carries a powerful message: believers are never alone, as God’s love often shines through others.
- It emphasizes the importance of choosing faith during hardships, reflecting on personal struggles and God’s presence.
- Key themes include overcoming challenges and waiting for divine miracles, illustrating unwavering hope.
Estimated reading time: 3 minutes


