வானங்களையும் – Vaanangalaiyum adhin senaigalaiyum lyrics

வானங்களையும் – Vaanangalaiyum adhin senaigalaiyum lyrics ASBORN SAM

வானங்களையும்
அதின் சேனைகளையும்
உண்டாக்கிய நீர் ஒருவரே கர்த்தர் – 2
பூமியையும் அதில் உள்ளவைகளும்
உண்டாக்கிய நீர் ஒருவரே கர்த்தர்
சமுத்திரமும் அதில் உள்ளவைகளும்
காப்பாற்றும் நீர் நீர் ஒருவரே கர்த்தர்

நீர் ஒருவரே கர்த்தர்
நீர் ஒருவரே கர்த்தர்
நீர் ஒருவரே கர்த்தர்
நீர் ஒருவரே – 2

தண்ணீர்களையும் தம் கையால் அளந்து
பூமியின் மண்ணை மரக்காலால் அடக்கி – 2
மலைகளை பிடித்து தம் கையில் எடுத்து
பர்வதங்களை தராசில் நிறுத்தும் – 2 – நீர் ஒருவரே

சாவாமை உள்ளவர் அவர் ஒருவரே
சர்வத்தை ஆள்பவர் அவர் ஒருவரே – 2
வானம் படைத்தவர் இந்த பூமி படைத்தவர்
நட்சத்திரங்களை
பெயர் சொல்லி அழைத்தவர் – 2 – நீர் ஒருவரே

Vaanangalaiyum adhin senaigalaiyum lyrics in english

Vaanangalaiyum
adhin senaigalaiyum
Undakkiya neer oruvarae Karthar -2
Bhoomiyaiyum adhil ullavaigalum
Undaakiya neer oruvarae Karthar
Samuthiramum adhil ullavaigalum
Kaapatrum neer Neer oruvarae Karthar

Neer oruvarae Karthar
Neer oruvarae Karthar
Neer oruvarae Karthar
Neer oruvarae – 2

Thaneergalaiyum tham kaiyaal alandhu
Bhoomiyin mannai marakalaal adakki
Malaigalai pidithu tham kaiyil yeduthu
Parvadhangalai tharaasil niruthum -2 -Neer oruvarae

Saavamai ullavar avar oruvarae
Sarvathai aalbavar avar oruvarae
Vaanam padaithavar
Indha bhoomi padaithavar
Natchathirangalai peyar solli azhaithavar -2 -Neer oruvarae

I delight greatly in the LORD; my soul rejoices in my God. For he has clothed me with garments of salvation and arrayed me in a robe of righteousness, as a bridegroom adorns his head like a priest, and as a bride adorns herself with her jewels. — Isaiah 61:10

Vaanangalaiyum adhin senaigalaiyum lyrics ASBORN SAM

#Iphone #smartwatch #dress #shoes #mobile #laptop #kitchen #garden #kids #bible #music #samsung #Apple #Vivo #Oppo #oneplus #CCTV #DSLR #soundbar #TV #electronics
We will be happy to hear your thoughts

   Leave a reply

   Tamil Christians Songs Lyrics

   Christian music has long been a powerful source of inspiration, comfort, and encouragement for believers around the world. Rooted in biblical truths and themes, Christian songs offer a unique blend of beautiful melodies and meaningful lyrics that touch the hearts of listeners. In this article, we will explore some of the most uplifting Christian song lyrics that continue to resonate with people, nurturing their faith and bringing hope in challenging times.

   Disclosures

   Follow Us!

   WorldTamilchristians-The Collections of Tamil Christians songs Lyrics
   Logo