- All
- Deals
- Coupons
- Sales
- Expired
கார்மேகம் சூழுதையா - Karmegam Soozhumகார்மேகம் சூழுதையா
பாலைவனமோ செழிக்குதையா
குறிஞ்சிப்பூவும் மலருதையா
நீ பொறந்த சேதி கேட்டுவான்லோக தேவதையும் புல்லரிச்சி நிக்குதையாபூலோக தாய் மடியும் நீ தவழ ...
பாலன் இயேசு உனக்காக - Balan Yesu Unakkagaபாலன் இயேசு உனக்காக
பிறந்தாரம்மா
ஏழைமைக் கோலத்தில் வந்து
உதித்தாரம்மா -4
மாட்டு தொழுவத்தில் வந்து
பிறந்தாரைய்யா
ஆண்டவர் அகவை திருநாளைய்யா -21.மந்தையின் ...
Moondram naalil - மூன்றாம் நாளில்
மூன்றாம் நாளில் சொன்னது போலே சிலுவை நீங்கி சாவை வென்று உயிர்த்தார் எந்தன் இயேசு நாதர் வானகமேஒளிர்ந்திடு மண்ணுலகமே மலர்ந்திடு விசுவாசத்தின் தேவன் வித்தகராக வந்தார் ...
Recently Added
நான் இருளில் இருந்து ஓடினேன் – Naan Irulil Irunthu Oodinean
பல்லவி
நான் இருளில் இருந்து வெளியே ஓடினேன் ஏசுவே என் பெயர் சொல்லி அழைத்தீர் ( இந்த புதிய நாளில் )பழையவை புதிதானது ஏசுவே உம்மை சந்தித்தபோது ...
Trending
இயேசுவே கிருபாசனப்பதியே - Yesuvae Kirubasanapathiyae Lyrics
பல்லவி
இயேசுவே கிருபாசனப்பதியே கெட்டஇழிஞன் எனை மீட்டருள்,இயேசுவே கிருபாசனப்பதியே
சரணங்கள்
1. காசினியில் உன்னை அன்றி தாசன் ...
தொழுகிறோம் எங்கள் பிதாவே - Tholugirom Engal Pithavae
பல்லவி
தொழுகிறோம் எங்கள் பிதாவேபொழுதெல்லாம் ஆவி உண்மையுடனே
அனுபல்லவி
பரிசுத்த அலங்காரத்துடனேதரிசிப்பதினால் சரணம் சரணம்
சரணங்கள்
1. வெண்மையும் ...
ஐயையோ நான் என்ன செய்வேன் - Aiyyaiyo Naan Enna Seivean
ஐயையோ நான் என்ன செய்வேன்அங்கம் பதைத்தேங்குதையா
அனுபல்லவி
மெய்யாய் எந்தன் பாவத்தாலேமேசியா வதைக்குள்ளானார்
1. முண்முடி சிரசில் வைத்துமூங்கில் ...
இயேசுவே இயேசுவே நல்ல இயேசுவே - Yesuve Yesuve Nalla Yesuveஇயேசுவே இயேசுவே நல்ல இயேசுவேஒரு ரகசியம் சொல்லட்டா இயேசுவேஇயேசுவே அன்பு இயேசுவேஎன் சந்தோசம் நீங்கதானே இயேசுவேஉங்க முகம் என் மனசுக்குள் ...
வந்தாச்சு வந்தாச்சு - VBS vanthachu vanthachuவந்தாச்சு வந்தாச்சு VBS வந்தாச்சு
Summer –ah Colour fulla கொண்டாட வந்தாச்சு
ஆடலாம் பாடலாம் fun பண்ணலாம்
விதவிதமான Activities இங்க செய்யலாம்
VBS வந்தாலே ...
இயேசப்பா இயேசப்பா பாசமுள்ள - Yesappa Yesappa Paasamulla
இயேசப்பா இயேசப்பா பாசமுள்ள இயேசப்பாஎன்கிட்ட கொஞ்ச நேரம் பேசுங்கப்பாஎன்னோட மனசுல என்னென்னமோ இருக்குதுஎல்லாத்தையும் நீங்க கேளுங்கப்பா - (2) ...
கடலுக்குள்ளே மீன் - Kadalukkulle Meen song lyricsகடலுக்குள்ளே மீன் பிடிக்க போறோமே போறோமே
ஜாலி தான் ஹே ஹே ஜாலி தான்
அங்க இயேசு சீஷர்கள் பாத்தோமே பாத்தோமே
ஜாலி தான் ஹோ ஹோ ஜாலி தான்
மீன் பிடிக்க நீங்க ...
இயேசுவுக்கு நன்றி சொன்னாயா - Yesuvukku Nandri Sonnaayaaஇயேசுவுக்கு நன்றி சொன்னாயா – 2
இரவும் பகலும் காத்துவரும்
இனிய தேவன் இயேசு தானே
இயேசுவுக்கு நன்றி சொன்னாயா
யா… யா… யா….
இரவும் பகலும் ...
Show next