- All
- Deals
- Coupons
- Sales
- Expired
நாதன் அருளிய பெரும் கிருபைகட்காய்நன்றியால் என் உள்ளம் பொங்கி வழிந்திடுதே – நாவினாலேபாடிப் போற்ற நாட்கள் போதுமோநல் பாதைதனில் தொடந்தென்னை நடத்தியதால்
அன்பின் நேசரே நான் உம்மைப் போற்றுவேன்எண்ணில்லாத ...
1.என் உயிரும் என் இயேசுவுக்காக என் உள்ளமும் என் இயேசுவுக்காக -2
என் இயேசுவையே நான் நேசித்துஇயேசுவையே நான் தியானித்து இயேசுவிலே நான் களிகூற வேண்டுமே -2
2.என்னை உயர்த்தியதும் என் இயேசு மாத்ரமேஎன்னை ...
1.அன்பின் இயேசுவே அடைக்கலமானவரேஅநாதி தேவனே உம்மை ஆராதிப்பேன்என் வாழ்நாளெல்லாம் மகிழ்ந்திட செய்பவரேஉம்மைத் துதிப்பதில் இன்பம் காண்கிறேன்
2.ஜீவனுள்ளவரே ஜீவன் தந்தவரே - என்ஜீவனுள்ளவரை உம்மை ...
Latest lyrics
கைவிடாதிருப்பார்
என் வாழ்வின் பாதையிலே-2
கடின பாதையிலே உடன் இருந்து
எனக்கு உதவி செய்வார்-2-கைவிடாதிருப்பர்
1. முள்ளுகள் நிறைந்த இவ்வுலகினிலே
லீலி புஷ்பமாய் வைத்திடுவார்-2
முள்ளுகள் குத்தும் போது ...
1.பெலனான என் இயேசுவேஉம் பெலத்தினால் நான் வாழ்கிறேன் (2)நீரின்றி என்னால் ஒன்றுமே செய்ய முடியாததைய்யா முடியாதைய்யா (2)
என்னை நிரப்புமே என்னை நிரப்புமே உம் பெலத்தால் என்னை நிரப்புமே என்னை ...
மறக்கப்படுவதில்லை என்று வாக்குரைத்தீரேமறவாமல் தினமும் என்னை நடத்தி வந்தீரே-2நீர் செய்த நன்மைகள் ஏராளமேதினம்தினம் நினைத்து உள்ளம் உம்மை துதிக்குதே-2 மறக்கப்படுவதில்லை
1.கலங்கின நேரங்களில் கை ...
1. இயேசுவின் மார்பில் நான் சாய்ந்துமேஇன்றும் என்றும் எந்தன் ஜீவ பாதையில் - 2பாரிலே பாடுகள் மறந்து நான்பாடுவேன் என் நேசரை நான் போற்றியே - 2
வாழ்த்துவேன் போற்றுவேன் உம்மை மாத்ரம்நோக்கி என்றும் ...
எந்தன் தாழ்வில் என்னை நினைத்தவரேஉந்தன் நாமம் உயர்த்திடுவேன்-2எண்ணில் அடங்கா நன்மைகள் செய்தவரே நன்றியால் துதித்திடுவேன்-2 -எந்தன் தாழ்வில்
கடந்த நாட்களில் கண்ணின் மணி போல்கருத்துடன் நீர் ...
ஊற்றுத் தண்ணீரே எந்தன் தேவ ஆவியேஜீவ நதியே என்னில் பொங்கிப் பொங்கிவா (2)ஆசீர்வதியும் என் நேசக் கர்த்தரேஆவியின் வரங்களினால் என்னை நிரப்பும்
1. கன்மலையைப் பிளந்து வனாந்திரத்திலேகர்த்தாவே உம் ஜனங்களின் ...
என்மேல் நினைவானவர்எனக்கெல்லாம் தருபவர்என் பக்கம் இருப்பவர்இம்மானுவேல் அவர் (2)
என்மேல் கண் வைத்தவர்கண்மணிபோல் காப்பவர்கைவிடாமல் அனைப்பவர்இம்மானுவேல் அவர் (2)
ஆலோசனை தருபவர்அற்புதங்கள் ...
நான் நிற்பதும் நிர்மூலமாகாததும்கிருபை தேவ கிருபைநான் வாழ்ந்ததும் இனிமேல் வாழ்வதும்கிருபை தேவ கிருபை - 2 தாழ்வில் என்னை நினைத்ததும் கிருபை தேவ கிருபைஎன்னை குடும்பமாய் ஆசீர்வதித்ததும் கிருபை ...
Latest lyrics
நீர் செய்ய நினைத்தது தடைபடாதுஎனக்காக யாவையும் செய்யும் தேவனே-2உம் வேலைக்காக காத்திருக்கபொறுமையை எனக்கு தந்தருளும்-2-நீர் செய்ய
1.காலங்கள் மாறலாம் மனிதர்கள் மாறலாம்மாறாத தேவன் இருப்பதால் ...
1.கருணையின் ஸாகரமே சோகக் கொடும் வெயிலேறிடும்போள்மேஹத்தின் தனலருகில் என்னே சாந்துனமாய் நடத்தும் (2)
க்ருபயருள்கா க்ருபயருள்கா அளவென்யே பகர்ந்நீடுகா இ பூவிலே யாத்ரயதில் தெய்வ க்ருப யருள்கா - (2)
2.சோதன ...
Recent lyrics
http://165.22.220.157/ennal-ondrum-official-video-davidsam-joyson-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%92%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/
சிலுவை நிழலதிலேகாண்பேன் இளைப்பாறுதல்வானத்திலும் பூவிலும்இயேசு நாமம் அடைக்கலமே (2)சிலுவை நிழலதிலே
1.மான்கள் நீரோடைகளைதினம் வாஞ்சித்து கதறிடும் போல்-2கர்த்தாவே என் உள்ளமும்உம்மில் சேர்ந்திட ...
நீர் செய்ய நினைத்தது தடைபடாதுஎனக்காக யாவையும் செய்யும் தேவனே-2உம் வேளைக்காக காத்திருக்கபொறுமையை எனக்கு தந்தருளும்-2-நீர் செய்ய
காலங்கள் மாறலாம்மனிதர்கள் மாறலாம்மாறாத தேவன் இருப்பதால்கலக்கம் இல்லை-2 ...
உம்மைதான் நம்பியிருக்கிறோம்
உம்மையன்றி யாரும் இல்லையப்பா-2
அற்புதம் செய்யுங்கப்பா எங்க வாழ்க்கையிலே
உம்மை தான் நம்பியிருக்கோம் இயேசப்பா-2- உம்மைதான்
1.நீங்கதான் எதாவது செய்யணும்
என்று ...
Trending
என்னை விட்டுக்கொடுக்காதவர்என்னை நடத்துகின்றவர்என்னை பாதுகாப்பவர்என் நேசர் நீரே-2
1.நான் வழி மாறும் போதுஎன் பாதை காட்டினீர்என்னால் முடியாத போதுஎன்னை தூக்கி நடத்தினீர்-2-என்னை
2.நான் பாவம் செய்த ...
Trending
என்னால் ஒன்றும் கூடாதென்றுஎன்னை நான் தந்து விட்டேன்உம்மால் எல்லாம் கூடுமென்றுஉம்மை நான் நம்பியுள்ளேன்
1. எல்ஷடாய் சர்வ வல்லவரேஎல்லாம் செய்பவரேஇல்லாதவைகளை இருக்கின்றதாய்வரவழைப்பவரேஆபிரகாமுக்கு ...
என்னில் என்ன கண்டீர் என்னை நேசிக்க
இப் பாவிக்கு தகுதி இல்லையே
என்னில் என்ன கண்டீர் என்னை நேசிக்க
இவ் ஏழைக்கு தகுதி இல்லையே என் பெலவீன மறிந்தும் நீர் நேசித்தீர்
என் குறைகள் தெரிந்தும் நீர் நேசித்தீர் ...
நன்றியோடு நல்ல தேவா
நன்மைகளெல்லாம் நினைக்கின்றேன்
நல்லவரே உம்மைத் துதிக்கின்றேன்-2
குறைவில்லாமல் நடத்தினீரே
தடை எல்லாம் நீர் அகற்றினீரே-2
என்னை தாழ்த்தி உம்மை உயர்த்திடுவேன்
என் வாழ்வின் நாயகன் ...
Show next