என்னோடு நீர் சொன்ன வார்த்தைகளை – Ennodu Neer Sonna Varthaigalai Tamil Christian Song lyrics, written tune and sung by Davidsam Joyson.
என்னோடு நீர் சொன்ன வார்த்தைகளை
எனக்காக நினைத்து நிறைவேற்றுவீர்
நீர் சொல்லியும் செய்யாதிருப்பீரோ?
சொன்ன வார்த்தையை மறந்து போவீரோ?
ஒருமுறை என்னிடம் நீர் சொன்னதை
குறித்திட்ட காலத்தில் நிறைவேற்றுவீர்
1.நீர் அனுப்பின வார்த்தைகள்
ஒருபோதும் வெறுமையாய் உம்மிடம் திரும்பிடாதே
இயேசுவே நீர் சொன்ன வார்த்தைகள் எல்லாம்
உம் விருப்பத்தை நிறைவேற்றுமே
2.நீர் பொய் வார்த்தை சொல்லிட
மனதும் மாறிட மனிதன் அல்லவே
இயேசுவே நீர் சொன்ன வார்த்தைகள் எல்லாம்
தவறாமல் நிறைவேறுமே
என்னோடு நீர் சொன்ன வார்த்தைகளை
எனக்காக நினைத்து நிறைவேற்றினீர்
என்னோடு நீர் சொன்ன வார்த்தைகளை lyrics, Ennodu Neer Sonna Varthaigalai lyrics, Tamil songs
Ennodu Neer Sonna Varthaigalai song lyrics in english
Ennodu Neer Sonna Varthaigalai
Enakkaga Ninaithu Niraivetruveer
Neer Sollium Seyyathiruppeero?
Sonna Varththaiyai Maranthu Poveero?
Orumurai Ennidam Neer Sonnathai
Kurithitta Kaalathil Niraivetruveer
1. Neer Anupina Varthaigal Orupothum Verumaiyai
Ummidam Thirumbidathe
Yesuvae Neer Sonna Varthaigal Ellam
Um Viruppathai Niraivetrumae
2. Neer Poi Varthai Sollida Manathum Marida
Manithan Allavae
Yesuvae Neer Sonna Vaarthaigal Ellam
Thavaraamal Niraivaerumae
Neer Sollium Seyyathiruppeero?
Sonna Varththaiyai Maranthu Poveero?
Orumurai Ennidam Neer Sonnathai
Kurithitta Kaalathil Niraivetruveer
Ennodu Neer Sonna Varthaigalai
Enakkaga Ninaithu Niraivetrineer
Table of contents
Key Takeaways
- The article features the lyrics of the Tamil Christian song ‘என்னோடு நீர் சொன்ன வார்த்தைகளை – Ennodu Neer Sonna Varthaigalai’.
- The lyrics express themes of faith, promises, and the fulfillment of God’s words.
- It emphasizes that God’s spoken words will always be fulfilled and never return void.
- Additionally, the article includes English translations of the lyrics for better understanding.
- Links to related Tamil Christian songs are also provided for further exploration.
Estimated reading time: 2 minutes

