ஜீவ அப்பம் என்றும் – Jeeva Appam Entrum

Faith Score+1
Faith Score+1

ஜீவ அப்பம் என்றும் – Jeeva Appam Entrum Tamil Christian Song lyrics

1. ஜீவ அப்பம் என்றும்
தாரும் தேவா;
ஆழ்கடல் அருகே
பகர்ந்தாற் போல்;
உம் வார்த்தைகளை நான்
தேடுகிறேன்
என் ஆத்மா உம்மையே
வாஞ்சிக்குதே!

2. ஜீவ அப்பம் நீரே,
என் தேவனே;
சத்ய வார்த்தையே,
என்னை இரட்சிக்கும்;
புசித்து ஜீவிக்க,
தம்மோடு தான்; (நான்)
கற்பியும் சத்தியம்
அன்பின் தேவா!

3. தேவா உம் ஆவியை,
அனுப்புமேன்;
கண்களைத் தொட்டு,
காணச் செய்யுமேன்;
வாக்கின் ரகசியம்
காட்டும் தேவா!
உம் வேதத்தில் நான்
உம்மை காண்கிறேன்

ஜீவ அப்பம் என்றும் பாடல் வரிகள், Jeeva Appam Entrum Song lyrics

Jeeva Appam Entrum song lyrics in English

1.Jeeva Appam Entrum
Thaarum Devaa
Aalkadal Arukae
Parnthaar Pool
Um Vaarththaikalai Naan
Theadukirean
En Aathmaa Ummaiyae
Vaanjikkuthae

2.Jeeva Appam Neerae
En Devanae
Sathya Vaarththaiyae
Ennai Ratchikkum
Pusiththu Jeevikka
Thammodu Thaan(Naan)
Karppiyum Saththiyam
Anbin Devaa

3.Devaa Um Aaviyai
Anuppumean
Kankalai Thottu
Kaana Seiyumean
Vaakkin Ragasiyam
Kaattum Devaa
Um Veadhaththil Naan
Ummai Kaankirean

Jeeva Appam Entrum Tamil Christian Salvation Army songs lyrics, இரட்சணிய சேனை தமிழ் கிறிஸ்தவ பாடல்கள்

Key Takeaways

  • The article presents the lyrics for the Tamil Christian song ‘ஜீவ அப்பம் என்றும் – Jeeva Appam Entrum’.
  • It has three verses expressing devotion to God and themes of spiritual nourishment.
  • The lyrics are available in both Tamil and English for wider accessibility.
  • Links to related Christian songs and Bible verses in Tamil are also provided.

Estimated reading time: 2 minutes

We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo