என்மேல் நினைவானவர் – En Mael Ninaivaanavar song lyrics

Davidsam Joyson
Faith Score+2
Faith Score+2

என்மேல் நினைவானவர் – En Mael Ninaivaanavar Tamil Christian song lyrics

என் மேல் நினைவானவர்
எனக்கெல்லாம் தருபவர்
என் பக்கம் இருப்பவர்
இம்மானுவேல் அவர்-2

1.என் மேல் கண் வைத்தவர்
கண் மணி போல் காப்பவர்
கை விடாமல் அணைப்பவர்
இம்மானுவேல் அவர்-2-என்மேல்

2.ஆலோசனை தருபவர்
அற்புதங்கள் செய்பவர்
அடைக்கலமானவர்
இம்மானுவேல் அவர்-2-என்மேல்

3.சுகம் பெலன் தருபவர்
சோராமல் காப்பவர்
சொன்னதை செய்பவர்
இம்மானுவேல் அவர்-2-என்மேல்

என் இயேசுவே-3
இம்மானுவேல் நீரே-2

என்மேல் நினைவானவர் song lyrics, En Mael Ninaivaanavar song lyrics, Tamil songs, En Mel Ninaivanavar lyrics

En mel Ninaivaanavar Enakkellam song lyrics in english

Enmel Ninaivaanavar
Enakkellam tharubavar
En pakkam iruppavar
Immanuvel avar-2

1.En mel kan vaiththavar
Kan mani pol kaappavar
Kai vidaamal anaippavar
Immanuvel Avar-2- Enmel

2.Aaloosanai tharubavar
arputhangal seibavar
adaikkalamaanavar
Immanuvel Avar-2- Enmel

3.Sugam belan tharubavar
Soraamal kappavar
sonnathai seibavar
Immanuvel Avar-2- Enmel

En Yesuve En Yesuve En Yesuve
Immanuvel Neere-2

Estimated reading time: 2 minutes

Key Takeaways

  • The article features the lyrics of the Tamil Christian song, ‘என்மேல் நினைவானவர் – En Mael Ninaivaanavar’.
  • The song highlights themes of divine protection, guidance, and love from Immanuel.
  • It includes an English translation of the lyrics for broader understanding.
  • The article provides links to related Tamil Christian songs for further exploration.
We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo