Oruvaralae um Oruvar Tamil Christian song lyrics, written tune and sung by Joseph Aldrin – ஒருவராலேயே உம் ஒருவர்
ஒருவராலேயே உம் ஒருவர் மூலமாய்
நான் நீதிமானாய் மாற்றப்பட்டேனே
ஏசுவே நீர் காரணர்
என் துதிக்கு பாத்திரர்
ஏசுவே நீர் காரணர்
எல்லா மகிமைக்கு பாத்திரர் -2
உம்மை ஆராதிப்பேன் வாழ்நாள் எல்லாம் -2
பாவத்துக்கு மரித்து
நான் நீதிக்கு பிழைத்திட
என்பாவம் யாவையுமே
நீர் சிலுவையில் சுமந்தீரே – 2(ஏசுவே)
ஜீவனை பெற்று நான்
ஆளுகை செய்திட
கிருபையும் நீதியையும்
நீர் ஈவாய் தந்தீரே – 2(ஏசுவே)
Oruvaralae um Oruvar song lyrics, ஒருவராலேயே உம் ஒருவர் song lyrics, Joseph Aldrin songs
Oruvaralae um Oruvar song lyrics in English
Oruvaralae um Oruvar moolamai
Naan Neetheemaanai maatrapattenae – 2
Yesuvae neer kaaranar
En thuthikku paathirar
Yesuvae neer kaaranar
Ella magimaiku paathirar – 2
Ummai aarathipaen vaazhnaal ellam – 2
Paavathuku marithu
Naan neethiku pilaithida
Enpaavam yaavaiuvmae
Neer siluvayil sumantheerae – 2(Yesuvae)
Jeevanai pettru Naan
Aalugai seithida
Kirubaium Neetheeaium
Neer eevaai thanteerae – 2(Yesuvae)
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article features the Tamil Christian song ‘Oruvaralae um Oruvar’ by Joseph Aldrin.
- It includes the song lyrics both in Tamil and in English.
- The lyrics express themes of redemption, gratitude, and devotion to Jesus.


