Pradhana Aasariyarae song lyrics – பிரதான ஆசாரியரே

Joseph Aldrin
Faith Score+1
Faith Score+1

Pradhana Aasariyarae song lyrics – பிரதான ஆசாரியரே

பிரதான ஆசாரியரே எங்கள் (எபிரெயர் 5 : 1)
பிரதான ஆசாரியரே

யெஷுவா -8
எங்கள் பிரதான ஆசாரியரே

ஒரே தரம் பலியிடப்பட்டதனால் (எபிரெயர் 10 : 10,14)
என்றென்றும் பூரணப்படுத்தினீரே
எங்கள் பிரதான ஆசாரியரே

இரக்கம் பெற சமயத்தில் சகாயம் பெற (எபிரெயர் 4 : 16)
கிருபாசனத்தண்டையில் தைரியமாய் வர
கிருபை செய்தவரே
எங்கள் பிரதான ஆசாரியரே

தோளிலே எங்களை சுமப்பவரே (யாத் 28 : 29)
இதயத்தில் எங்களை பொறிந்தவரே
நியாபக குறியாய் வைப்பவரே
எங்கள் பிரதான ஆசாரியரே

பாவம் இல்லாத ஆசாரியரே (எபிரெயர் 4 : 15)
என்றென்றும் வாழ்கின்ற ஆசாரியரே
உம்மாலே வெல்கின்றோம் ஆசாரியரே
எங்கள் பிரதான ஆசாரியரே

Pradhana Aasariyarae  song lyrics in English

Pradhana Aasariyarae Engal
Pradhana Aasariyarae

Yeshuva

Ore dharam Baliyidap Pattadhanaal
Endrendrum Pooranappaduthineerae
Engal Pradhana Aasariyarae
Yeshuva

Irakkam Pera Samayaththil Sagayam Pera
Kirubasanathandaiyil Dhairiyamai Vara
Kirubai Seidhavarae
Engal Pradhana Aasariyarae
Yeshuva

Thozhilae Engalai Sumappavarae
Idhayathil Engalai Poriththavarae
Niyaabaga Kuriyaai Vaippavarae
Engal Pradhana Aasariyarae
Yeshuva

Paavam illaadha Aasaariyavarae
Endrendrum Vaazhgindra Aasaariyavarae
Ummaalae Velgindrom Aasaariyarae
Engal Pradhana Aasariyarae
Yeshuva

தமிழ் கிறிஸ்டின் சாங்ஸ் லிரிக்ஸ்

அன்றியும், மனுஷரில் தெரிந்துகொள்ளப்பட்ட
எந்தப் பிரதான ஆசாரியனும்
பாவங்களுக்காகக் காணிக்கைகளையும்
பலிகளையும் செலுத்தும்படி,
மனுஷருக்காக தேவகாரியங்களைப்பற்றி நியமிக்கப்படுகிறான்.
For every high priest taken
from among men is ordained
for men in things pertaining to God,
that he may offer both gifts
and sacrifices for sins:
Hebrews : எபிரெயர்: 5:1

We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo