Umakkaga Vaazhanumae Tamil Christian Song Lyrics from Jesus Redeems Ministry – உமக்காக வாழணுமே
உமக்காக வாழணுமே
என் இயேசுவே என் நேசரே
1.என் ஆசையெல்லாம் நீர்தானையா
என் ஏக்கமெல்லாம் நீர் தானையா
எனக்கொன்றும் வேண்டாம் இவ்வுலகில்
உம் திரு மார்பில் சாய்ந்திடுவேன்
2.என் பொருள் எல்லாம் உமக்கே ஐயா
என் வாழ்க்கையெல்லாம் உமக்கே ஐயா
நீர் போதும் எனக்கு இவ்வுலகில்
உம் திருப்பாதம் அர்ப்பணித்தேன்
Umakkaga Vaazhanumae Song Lyrics, உமக்காக வாழணுமே பாடல் வரிகள்
Umakkaga Vaazhanumae Lyrics in English
Umakkaga Vaalanumae
En yesuvae En Nesarae
1.En Aasaiyellaam Neerthanaiya
En Yekkamellaam Neerthanaiya
Enakkontrum Vendaam Ivvulagil
Um Thiru Maarbil Saainthiduven
2.En Porul Ellaam Umakkae Aiya
En Vaalkkayellaam Umakkae Aiya
Neer Pothum Enakku Ivvulagil
Um Thirupatham Arpanithen
இயேசு விடுவிக்கிறார்
R-Jazz Rock T-85 C 4/4
Key Takeaways
- The article presents the Tamil Christian song lyrics for ‘Umakkaga Vaazhanumae’ by Jesus Redeems Ministry.
- It includes the lyrics both in Tamil and English, expressing devotion to Jesus.
- The song emphasizes the themes of total surrender and reliance on Jesus.
- Links to related Tamil Christian songs and lyrics are provided at the end.
Estimated reading time: 2 minutes

