உமக்காக உமக்காக உமக்காகவே – Umakkaga umakkaga umakkagavae

Faith Score+1
Faith Score+1

உமக்காக உமக்காக உமக்காகவே – Umakkaga umakkaga umakkagavae Tamil christian song lyrics

உமக்காக உமக்காக உமக்காகவே
என்னை அர்ப்பணித்தேன்-என்னையே -2

அர்ப்பணித்தேன் என்னையே (4)

  1. காடுகள் மேடுகள் பள்ளத்தாக்கு
    உமக்காக நடந்திடவே -2
    வீடுகளை விட்டு பெற்றோரை விட்டு
    வந்தேன் உமக்காகவே -2
  2. தந்தையும் தாயையும் விட்டு
    தாழ்விலே வந்தேனையா -2
    பாதை காட்டும் தேவா
    என்னை பாதையில் நடத்திடுமே
    பாதை தெரியாமல் அலையும்போது
    எனக்கு பாதை காட்டுமையா
  3. ஜாதி ஜனத்தோரை விட்டு
    பின்பற்றினேன் உம்மையே
    பாவம் நெருங்கி சூழ்கையில்
    என்னை பாதுகாத்தருளும்
    சிங்கத்தின் வாயினின்று என்னை
    மீட்டு இரட்சியும் ஐயா

Umakkaga umakkaga umakkagavae song lyrics in english

Umakkaga umakkaga umakkagavae
Ennai arpanithean ennaiyae -2

Arpanithean ennaiyae -4

1.Kaadugal meadugal pallathakku
umakkaga nadanthidavae-2
veedukalai vittu pettorai vittu
vanthean umakkagavae -2

2.Thanthaiyum thaaiyum vittu
thazhvilae vantheanaiya-2
Paathai kaattum Deva
Ennai paathaiyil nadathidumae
paathai theriyamal alaiyumpothu
Enakku Paathai kaattumaiya

3.Jaathi janathorai vittu
pinpattrinean ummaiyae
Paavam nerungi soozhkaiyil
ennai paathukatharulum
Singaththin Vaayinintru ennai
meetu Ratchiyum aiya

Keywords : umakaga umakkag umakagavae , umakkagave, umakagave

Estimated reading time: 2 minutes

Key Takeaways

  • The article discusses the lyrics of the Tamil Christian song ‘உமக்காக உமக்காக உமக்காகவே – Umakkaga umakkaga umakkagavae’.
  • The song expresses devotion and dedication, emphasizing themes of sacrifice and divine guidance.
  • It includes various stanzas outlining a journey of faith, leaving behind worldly ties to follow a divine path.
  • The lyrics are provided in both Tamil and English, enhancing accessibility for a broader audience.

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo