Ummai pola yarum illa Kirubai 8 Tamil christian song lyrics – உம்மை போல யாரும் இல்ல
உம்மை போல யாரும் இல்ல
உம்மை போல ஒரு தெய்வம் இல்ல
ஆற்றுபவரும் நீரே
தேற்றுபவரும் நீரே
உம்மை போல யாரும் இல்ல-2
வாழ்ந்தாலும் உமக்காகவே
மறுத்தாலும் உமக்காகவே -2
உமக்காகவே உமக்காகவே
உமக்காகத்தான் வாழ்கிறேன்-2
1.தாயும் அல்ல தந்தையும் அல்ல
சிருஷ்டித்தவர் நீரே
வாழ்வதும் எனக்காக அல்ல
உமக்காகவே -2
உமக்காகவே உந்தன் மகிமையே
நான் பாடிடுவேன் எங்கும் புகழ்ந்திடுவேன் -2
பாடிடுவேன் எங்கும் புகழ்ந்திடுவேன் – உம்மை போல
2.ஆஸ்தி அல்ல அந்தஸ்தும் அல்ல
ஜீவ நதி நீரே
உம்மை கண்ட நாள் அன்று
ஜீவன் பெற்றேனே-2
என்ன அன்பது இயேசு உந்தன் அன்பது
அழியாதது என்றும் மாறாதது-2
அழியாதது என்றும் மாறாதது – உம்மை போல
Ummai pola yarum illa song lyrics, உம்மை போல யாரும் இல்ல பாடல் வரிகள்
Ummai pola yarum illa song lyrics in English
Ummai pola yaarum illa
Ummai pola oru dheivam illa
Aatrubavarum neerae
Thaetrubavarum neerae
Ummai pola yaarum illa (2)
Vaazhndhaalum umakkaagavae
Marithaalum umakkaagavae-2
Umakkaagavae Umakkaagavae
Umakkaagathaan vaazhgiraen-2
- Thaayum alla thandhayum alla
Srishtithavar neerae
Vaazhvadhum enakkaaga alla
Umakkaagavae-2
Umakkaagavae Undhan magimayae
Naan paadiduvaen engum pugazhndhiduvaen -2
paadiduvaen engum pugazhndhiduvaen – Ummai pola - Aasthi alla andhasthum alla
Jeeva nadhi neerae
Ummai kanda naal andru
Jeevan petraenae -2
Enna anbadhu yesu undhan anbadhu
Azhiyaadhadhu endrum maaraadhadhu -2
Azhiyaadhadhu endrum maaraadhadhu – Ummai pola
- “தாய் போல தேற்றி” Thai Pola Thetri | Tamil Christian Lyrics song in Tamil | # jmcreations
- 1 2 3 4 அல்லேலுயா – 1 2 3 4 Alleluya
- 10 Paisavuku song lyrics – 10 பைசாவுக்கும்
- 5000 பேருக்கு – 5000 Paeruku song lyrics
- 8 languages sing As the Deer Together A worship in Heaven
Key Takeaways
- The article provides the lyrics for the Tamil Christian song ‘Ummai pola yarum illa – உம்மை போல யாரும் இல்ல’.
- It highlights the themes of devotion and the uniqueness of God in the song’s verses.
- The lyrics include a repetition of the phrase emphasizing no one is like God.
- The article also includes links to other related Tamil Christian songs and lyrics.
- Overall, it celebrates the love and steadfastness of Jesus.
Estimated reading time: 2 minutes

