Ummai pol Yarum Illai Ummai pol Tamil Christian song lyrics – உம்மை போல் யாரும் இல்லை
உம்மை போல் யாரும் இல்லை
உம்மை போல் யாரும் இல்லை -2
என்னை நேசித்திட அன்பு செய்ய
உம்மை போல் யாரும் இல்லை -2
1.கானானை காணாமல் நான்
எகிப்தில் இருப்பேனோ -2
அடிமை மாற சிறை மாற
ஏழ்மை மாற நிலைமாற
இரட்சகராய் நீர் இன்றே வர
வாக்குதத்தங்கள் நிறைவேற
உம்மை போல் யாரும் இல்லை
2.பொய் சொல்கள் எல்லாமே
என்னை சூழ்ந்து கொண்டாலும் -2
நீதி செய்பவர் நீரே
யோசேப்பை போல் உயர்த்துபவரே
என் ஊழியத்தின் துவக்கம் நீரே
உன் கரத்தால் நடத்துவீரே
உம்மை போல் யாரும் இல்லை
3.ஒத்தாசை வரும் பர்வதம்
அதற்கு நேராக என் கண்களும்
எனக்கு ஒத்தத்தாசை வரும் பர்வதம்
அதற்கு நேராக என் கண்களும்
வானம் பூமி படைத்தவர்
எனக்கு உதவி செய்யும்
கர்த்தர் என்னை எந்நாளும்
காப்பவர் என் நிழலா இருப்பவர்
உம்மை போல் யாரும் இல்லை
Ummai pol Yarum Illai Ummai pol lyrics, உம்மை போல் யாரும் இல்லை lyrics, Tamil songs, sung by Paul silas, Pradeep Jonathan, Rio Antony
Ummai pol Yarum Illai song lyrics in english
Ummai pol Yarum Illai
Ummai pol Yaarum Illai (2)
Ennai nesithede, Anbu Seiya -2
Unmai pol yaarum illai -2
Kaananai kaanamal,
naan egiptil iruppeno – 2
Adimai maara, sirai maara
Elzmai maara, nilai maara
Ratchagarai-neer Indre vare
Vaakuthathangal nerivere
Ummai pol Yarum Illai
Poi solgal ellame
Ennai soolthu kondalum(2)
Neethi seibavare, neere
Yosepai pol uyathrubavare
Enn ooloyatin thoovakam neere
Umm karathal nadathoveere
Ummai pol Yarum Illai
Othasai Varum Parvatham
Aadharku Neeraga enn kangalum (2)
Vaanam boomi padathavar
Ennakku Uthavi Seiyum karthar
Ennai Ennalum kaaparavar
Enn nilzalai irupavar
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article presents the lyrics of the Tamil Christian song ‘Ummai pol Yarum Illai’, emphasizing its unique message.
- Each verse highlights themes of faith, support, and devotion, reinforcing the idea that no one compares to the divine.
- The lyrics feature various references to biblical stories and concepts, enhancing its spiritual significance.
