கர்த்தர் நம் வீட்டினை – Karthar nam veettinai Tamil Christian Devotional song lyrics
1. கர்த்தர் நம் வீட்டினைக் கட்டுதலில்லையேல்
கட்டும் நம் முயற்சிகள் கடிது வீணாகுமே.
கர்த்தர் நம் நகரினைக் காவா திருந்திடில்
காவலர் கடும்பணி கண்விழித்தும் வீணே.
2. காலை கண் விழித்திட வேலையில் தரித்துமே
மாலை மட்டும் தொழில் சீலமுடனே செய்தும்
வருத்தத்தின் அப்பமே வரும் விருதாப்பலன்
கர்த்தர் தம் அன்பருக் கருளுவார் அருந்துயில்.
3. கர்த்தரின் சுதந்திரம் பிள்ளைகளே, தாயின்
கர்ப்பத்தின் கனிகளும் கடவுளின் செயல்களாம்.
வாலிப குமரரும் வலியர் கையம்புகள்
பல வானம்பராத்தூணி பண்புடன் நிறையுமே.
4. பலமுளான் எவனும் பாக்யவான்,
ஒலிமுக வாசலில் வலிமையுடனின்று
பகைவரைக் கண்டுமே பயமெதுமின்றியே
பலபல பேசுவான் பாரினிலே யென்றும்.
Karthar nam veettinai song lyrics in english
1.Karthar nam veettinai Kattuthalil Ilaliyeal
Kattum Nam muyarchigal kadithu Veenagumae
Karthar Nam Nagarinai Kaava thirunthidil
Kaavalar Kadumpani Kanvilithum Veenae
2.Kaalai Kan vilithida velaiyilae Tharithumae
Maalai Mattum Thozhil Seelamudanae Seithum
Varuththathin Appamae Varum Viruthapalan
Karthar Tham Anbarukku Arulvaar Arunthuyil
3.Kartharin Suthanthiram pillaikalae Thaayin
Karpaththin Kanikalum Kadavulin Seyalkalaam
Vaaliba kumararum Valiyar Kaiyambugal
Pala vaanampaarathooni Panbudan Niraiyumae
4.Balamulaan Evanum Bakyavaan
Olimugan vaasalail valimaiyudanintru
Pagaivarai kandumae Bayamethumintriyae
palapala pesuvaan paarinilae Entrum
கர்த்தர் நம் வீட்டினைக் கட்டுதலில் பாடல் வரிகள், Karthar nam veettinai , Tamil christian keerthanaigal songs lyrics , Tamil paamalai songs lyrics
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article features the Tamil Christian devotional song, ‘கர்த்தர் நம் வீட்டினை – Karthar nam veettinai’.
- It includes both the original Tamil lyrics and their English transliteration.
- The song emphasizes themes of divine protection and blessings in daily life.
- Links to other Tamil Christian songs and resources are also provided.


