Engal Desam Tamil Christian Independence Day Song Lyrics, Written & Melody by Pastor K. M. Albert Robinson – எங்கள் தேசம்
தேசத்தில் அன்பை விதைத்திடுவோம்
தேவனண்டை தேசத்தை திருப்பிடுவோம்
இன்னுமோர் விடுதலையே தேசத்தின் தேவையே
இணைந்திடுவோம் செயல்படுவோம்
எங்கள் தேசம் இயேசுவின் தேசமாகட்டுமே
எல்லைகளெங்கும் இயேசுவின் நாமம் பாயட்டுமே
தேசத்தை அன்பால் மூடுவோம்
தேசத்தின் நன்மையை தேடுவோம்
அன்பெனும் ஆயுதம் நெஞ்சில் சுமந்தே
அடிமைச் சிறைகளை தகர்த்தெறிவோம்
எங்கள் தேசம் இயேசுவின் தேசமாகிடுமே
எல்லைகளெங்கும் இயேசுவின் நாமம் பாய்ந்திடுமே
வன்முறையில்லா காலமும்
வறுமையில்லாதொரு சூழலும்
ஏழையின் நியாயமும் கேட்கப்பட்டு
எங்களின் தேசமும் வாழட்டுமே
பாருக்குள்ளே சிறந்த நாடு எங்கள் தாய் திருநாடே
பாகுபாடில்லாதொரு புதுயுகம் செய்வோமே
நிறம் மொழி இனம் எனும் பகை ஒழிப்போம்
வேற்றுமையிலும் ஒன்றிணைந்து மனிதம் வளர்ப்போம்
எங்கள் தேசம் இயேசுவின் தேசமாகட்டுமே
எல்லைகளெங்கும் இயேசுவின் நாமம் பாயட்டுமே
Engal Desam Song Lyrics, எங்கள் தேசம் பாடல் வரிகள்
Engal Desam Lyrics in English
Desathil anbai Vithaithiduvom
Devanandai desathai thiruppiduvom
Innumor viduthalaiyae desathin thevaiyae
Inainthiduvom Seyalpaduvom
Engal desam yesuvin desamaagattumae
Ellagalengum yesuvin naamam paayattumae
Desathai anbaal mooduvom
Desathin nanmaiyai theduvom
Anbenum aayudham nenchil sumanthae
Adimai chiraigalai thagartherivom
Engal desam yesuvin desamaagattumae
Ellagalengum yesuvin naamam paayattumae
Vanmuraiyilla kaalamum
Varumaillathoru soolalum
Elaiyin niyaayamum kaetkappattu
Engalin desamum vaalattumae
Engal desam yesuvin desamaagattumae
Ellagalengum yesuvin naamam paayattumae
Paarukkullae sirantha naadu engal thai thirunaadae
Paagupaadillathoru puthu yugam seivomae
Niram moli inam enum pagai olippom
Vaetrumaiyilum ontrinainthu manitham valarppom
Engal desam yesuvin desamaagattumae
Ellagalengum yesuvin naamam paayattumae
Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.
Key Takeaways
- The article features the song ‘Engal Desam’ with lyrics written by Pastor K. M. Albert Robinson.
- It emphasizes unity, love, and the significance of Jesus in the Tamil Christian community.
- The lyrics promote a vision of a peaceful and prosperous nation, free from violence and poverty.
- The song calls for collective action to overcome divisions based on color, language, and ethnicity.
- Additional resources and links related to Tamil Christian songs are provided at the end.
Estimated reading time: 2 minutes


