Vaalvin Muthanmai Yesuvukku Lyrics – வாழ்வின் முதன்மை இயேசுவுக்கு

Faith Score+1
Faith Score+1

Vaalvin Muthanmai Yesuvukku is FMPB Tamil Christian Song Lyrics – வாழ்வின் முதன்மை இயேசுவுக்கு

வாழ்வின் முதன்மை இயேசுவுக்கு
வாழ்வின் முழுமையும் இயேசுவுக்கு
நானும் என் எல்லாமும்
இயேசுவுக்கே சுவிசேஷத்துக்கே

1. உயிருள்ளளவும் உண்மையாக
மரணம் வரினும் மலையாய் நிற்க

2. எண்ணற்ற ஜனங்கட்கு மேய்ப்பனில்லை
அறிந்தோர் அவரை சொல்லவில்லை

3. இயேசுவை அறியாதோர் மனம் மாற
சகல ஜாதியும் அடிபணிய

4. சபைகள் பெருகி வளர்ந்தோங்க
மீட்பை அடைந்தோர் இணைந்து வாழ

5. இந்தியா இயேசுவை கண்டிடவே
சுவிசேஷக் கொடி பறந்திடவே

Vaalvin Muthanmai Yesuvukku Song Lyrics, வாழ்வின் முதன்மை இயேசுவுக்கு பாடல் வரிகள்

Vaalvin Muthanmai Yesuvukku Lyrics in English

Vaalvin Muthanmai Yesuvukku
Vaalvin Mulumaiyum Yesuvukku
Naanum En Ellamum
Yesuvukkae Suvisheshathukkae

1.Uyirullalavum Unmaiyaga
Maranm Varinum Malaiyaai Nirkka

2.Ennattra Janakatku Meippanillai
Arinthor Avarai Sollavilllai

3.Yesuvae Ariyathor Manam Maara
Sagala Jaathiyum Adipaniya

4.Sabaigal perugi Valarnthonga
Meetpai Adainthor Inainthu Vaala

5.India Yesuvai Kandidavae
Suvishega Kodi Paranthidavae

FMPB
R-Funky Pop T-120 F2/4

ஜெபிக்கும் சபைகளைக் கண்டு சத்துருவின் சேனைகள் நடுங்குகின்றன.

Key Takeaways

  • The article features the Tamil Christian song ‘Vaalvin Muthanmai Yesuvukku Lyrics – வாழ்வின் முதன்மை இயேசுவுக்கு.’
  • The song emphasizes devotion to Jesus, highlighting its significance in life and the message of hope.
  • It contains multiple verses that reflect the importance of knowing Jesus and the growth of churches.
  • The lyrics are provided in both Tamil and English for better understanding.
  • The song is categorized under the FMPB genre, illustrating its vibrant style.

Estimated reading time: 2 minutes

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo