Koodadhunu Nenachadhu Ellaam Tamil Christian Song Lyrics, Written and Sung by Rev. Jude Athisayaraj – கூடாதுனு நெனச்சது எல்லாம்
கூடாதுனு நெனச்சது எல்லாம்
கூடி வருது முடியாதுன்னு
நெனச்சது எல்லாம் இப்போ நடக்குது (2)
இயற்க்கைக்கு மேற்பட்ட அதிசயம் செய்தீரே
மறக்கமுடியுமா நினைக்காம இருக்க முடியுமா ?
நீங்க செய்ததை நினைக்காம வாழ முடியுமா ? (2)
1.இது எப்போது நடக்கும்? எப்படி நடக்கும் ?
சோர்ந்து பொய் இருந்தேன் கேள்விகளோடு குழப்பங்களோடு காத்துக்கொண்டு இருந்தேன்(2)
ஆனா நீங்க செஞ்சீங்க
உங்க கரத்தால் செஞ்சி முடிச்சீங்க(2)
2.பலவிதமான அவமானம் கண்டு
துவண்டு பொய் இருந்தேன்
ஏளனமாக பேச்சுகளால் தாழ்த்தப்பட்டு இருந்தேன்(2)
ஆனா உயர்த்தி வச்சீங்க
என் தலையை உயர்த்தி வச்சீங்க (2)
Koodadhunu Nenachadhu Ellaam Song Lyrics, கூடாதுனு நெனச்சது எல்லாம் பாடல் வரிகள்
Koodadhunu Nenachadhu Ellaam Lyrics in English
Koodadhunu Nenachadhu Ellaam
Koodi Varudhu Mudiyadhunnu
Nenachadhu Ellaam Ippo Nadakkudhu (2)
Iyarkkaikku Merpatta Athisayam Seidheere
Marakkamudiyumaa, Ninaikkaama Irukka Mudiyumaa?
Neenga Seithatha Ninaikkaama Vaazha Mudiyumaa? (2)
1.Idhu Eppodhu Nadakkum? Eppadi Nadakkum?
Sornthu Poi Irundhen Kelvigalodu,
Kuzhappangalodu Kaaththukkondu Irundhen (2)
Aanaa Neenga Senjeenga
Unga Karaththaal Senji Mudichcheenga (2)
2.Palavidhamaana Avamaanam Kandu
Thuvandu Poi Irundhen Yelanamaana
Pechchugalaale Thaazhththappattu Irundhen (2)
Aanaa Uyarththi Vachcheenga
En Thalaiyai Uyarththi Vachcheenga (2)
Key Takeaways
- The article provides the lyrics for the Tamil Christian song ‘Koodadhunu Nenachadhu Ellaam’ by Rev. Jude Athisayaraj.
- It discusses themes of faith and divine intervention in the lyrics.
- The song emphasizes overcoming struggles and the transformative power of belief.
- Additionally, English translations of the lyrics are included for better understanding.
- The article also offers links to more Tamil Christian songs and related content.
Estimated reading time: 2 minutes

