Seeri Varum Puyalinilum Karthavae Tamil Christian Song Lyrics, Written and Sung by Pas. Moses Rajasekar – சீறி வரும் புயலினிலும்
1. சீறி வரும் புயலினிலும் கர்த்தாவே
உம் சிரித்த முகம் தெரியுதையா கர்த்தாவே
மாறிவரும் வாழ்வினிலும் கரத்தாவே
உம் மலர்ந்த முகம் தெரியுதையா
கர்த்தாவே கர்த்தாவே
காற்றடிக்குது கடல் பொங்குது
அலை பாயுது புயலடிக்குது-2
கர்த்தரின் கரம் என்னைத் தாங்குது (2)
1. பாடுகள் மத்தியிலும் கர்த்தாவே
உம் பாசமுகம் தெரியுதையா கர்த்தாவே
வியாதிப் படுக்கையிலும் கர்த்தாவே
உம் விரித்த கரம் அணைக்குதையா கர்த்தாவே
2. ஆபத்து நேரத்திலும் கர்த்தாவே
உம் அழகு முகம் தெரியுதையா கர்த்தாவே
கண்ணீர் கவலையிலும் கர்த்தாவே
உம் கனித்த முகம் தெரியுதையா கர்த்தாவே
Seeri Varum Puyalinilum Karthavae Song Lyrics, சீறி வரும் புயலினிலும் பாடல் வரிகள் , அர்ப்பணம் தமிழ் கிறிஸ்தவ பாடல்கள்
Seeri Varum Puyalinilum Karthavae Lyrics in English
1.Seeri Varum Puyalinilum Karthavae
Um Siritha Mugam Theriyuthaiya Karthavae
Maari Varum Vaalvinilum Karthavae
Um Malarntha Mugam Theriyuthaiya
Karthavae Karthavae
kattradikkuthu Kadal Ponguthu
Alai Paayuthu Puyaladikkithu -2
Kartharin Karam Ennai Thaanguthu -2
1.Paadugal Maththiyilum Karthavae
Um Paasamugam Theriyuthaiya Karthavae
Viyathi Padukkaiyilum Karthavae
Um Viritha Karam Anaikkuthaiya – Karthavae
2.Aabathu Nerathilum Karthavae
Um Alagu Theriyuthaiya Karthavae
Kanneer Kavalaiyilum Karthavae
Um Kanakku Mugam Theriyuthaiya Karthavae
pas. மோசஸ் ராஜசேகர்
R-Slow Rock T-100 Dm 6/8
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article presents the lyrics of the Tamil Christian song ‘Seeri Varum Puyalinilum Karthavae’ by Pas. Moses Rajasekar.
- The song emphasizes themes of faith, God’s presence during hardships, and spiritual comfort.
- Lyrics include repeated calls to God and reflections on life’s challenges.
- An English version of the lyrics is also provided for broader accessibility.
- The song features a slow rock musical style and a specific melodic structure.

