எப்படி நீ தப்பிடுவாய் – Eppadi nee thapiduvai Tamil Christian old Traditional song lyrics,wriiten and sung by Mrs.Violet Aaron (Late) . Rev.Dr.A.G.Jernas (Late) (Son Of Violet Aaron).
எப்படி நீ தப்பிடுவாய்
இறுதி காலத்தில்
மரணதூதன் சிங்கம் போல சீறி வருகிறான்
எத்தனை நாள் இருப்பாயென்று உனக்கு தெரியுமா
எந்த நேரமோ எந்த வேளையோ
மரணம் வருவதறிய மாட்டாய் மதியினுட்பத்தால்
நடுவயதில் நல்ல கல்வி முடிக்கும் வேளையில்
களிப்பின் நேரத்தில் கலியாண நேரத்தில்
மரணம் வருவதறியமாட்டாய் மதியினுட்பத்தால்
பாவத்தின் பலன் நரகம் சம்பளம் மரணம்
பாவ நெஞ்சமே நீ பதறமாட்டாயா
மரித்த பின்பு மனந்திரும்ப செயலிருக்காது
எப்படி நீ தப்பிடுவாய் song lyrics, Eppadi nee thapiduvai song lyrics. Tamil songs
Eppadi nee thapiduvai song lyrics in english
Eppadi nee thapiduvaai
Eruthi kaalathil
Marana thoothan singam pola seeri varugiran – Eppadi Nee Thappiduvaai
Ethanai naal eruppai endru unakku theriyuma
Entha neramo entha velaiyo
Maranam varuvathariya maatai Mathiyinutpathal
Naduvayathil nalla kalvi mudikkum velaiyil
Kalippin nerathil kaliyana nerathil
Maranam varuvathariya maatai Mathiyinutpathal
Pavathin palan naragam
Sambalam maranam
Paava nenjamae nee pathara maataya
Maritha pinbu manam thirunba seyal irukkathu

