Ennil Ummai Kaana Tamil christian Song Lyrics, Written and Sung by A.Prince Jeba Steephan & Aksha John – என்னில் உம்மை காண
எப்போதும் என்னோடு இருப்பவரே
என்னில் உம்மை காண செய்யும்
உம்மாலே நான் உயிர் வாழ்கின்றேன்
உம் அன்பிலே இன்னும் மூழ்க செய்யும்
உம் அன்பில் நான் நிலைத்திருப்பேன்
எப்போதும் உம்மில் மகிழ்ந்திருப்பேன்
உம்மை தவிர நம்பிக்கை இல்லை
உம் நேசத்தால் என்னை வாழ செய்யும்
புயலின் நடுவிலே நடந்தாலும்
உம் கரங்கள் என்னை தாங்கிடுமே
உலர்ந்த எலும்புகள் நடுவிலும்
உம்மை நோக்கி பார்க்க வைத்தீர்
என் வாழ்க்கை மரித்த போதிலும்
உமது வார்த்தையால் உயிர்த்தெழுந்தேன்
துன்பத்தின் பாதையில் நடந்தாலும்
சமாதானம் தருகிறார் என் தேவன்
இருளின் பள்ளத்தாக்கில் நடந்தாலும்
என் தகப்பனின் ஒளி என்னை
(இயேசுவின்) நடக்க செய்யும்
என்னில் உம்மை காண செய்யும்
என் மனதின் வேதனை அழுத்தியதே
உம் வேத வசனத்தால் அணைத்தீரே
என் வாழ்க்கை முடிந்தது என்றனரே
இனிதான் வாழ்வென்று தூக்கினீரே
சின்னவனை இந்த சிறியவனை
பலத்த ஜாதியாய் மாற்றுபவரே
என் கர்த்தர் கையில் வல்லமையுண்டு
ஏற்ற காலத்தில் நிறைவேற்றுவார்
என்னில் உம்மை காண செய்யும் – எப்போதும்
Ennil Ummai Kaana Song Lyrics, என்னில் உம்மை காண பாடல் வரிகள்
Ennil Ummai Lyrics in English
Eppothum Ennodu Iruppavarae
Ennil Ummai Kaana Seiyum
Ummaale Naan Uyir Vaalkintren
Um Anbilae Innum Moolga Seiyum
Um Anbil Naan Nilaithiruppen
Eppothum Ummil Magilnthiruppen
Ummai Thavira Nambikkai Illai
Um Nesathaal Ennai Vaazha Seiyum
Puyalin naduvilae Nadanthalum
Um Karangal Ennai Thaangidumae
Ularntha Elumbugal Naduvilum
Ummai Nokki Paarkka Vaitheer
En Vaalkkai Maritha Pothilum
Umathu vaarthaiyaal Uyirthelunthen
Thunbathin Paathaiyil Nadanthalum
Samathanam Tharukiraar En Devan
Irulin Pallathakkkil Nadanthalum
En Thagappanin ozhi Ennai
Yesvin Nadakka Seiyum
Ennil Ummai Kaana seiyum
En Manathin Vedhanai Aluthiyathae
Um Vedha Vasanathaal Anaitheerae
En Vaalkkai Mudinthathu Entranarae
Inithaan Vaalventru Thookkineerae
Chinavanai Intha Siriyavanai
Balatha Jaathiyaai Mattrubavarae
En Karthar Kaiyil Vallamaiyundu
Yettra Kaalathil Niraivettruvaar
Ennil Ummai Kaana Seiyum – Eppothum
Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.
Key Takeaways
- The article presents the lyrics of the Tamil Christian song ‘Ennil Ummai Kaana’ sung by A.Prince Jeba Steephan and Aksha John.
- It expresses themes of faith, love, and divine support in difficult times.
- The lyrics emphasize the importance of God’s presence and guidance in life.
- Additionally, there are links to other Tamil Christian songs for further exploration.
Estimated reading time: 2 minutes

