En Yesuvai Kaana Lyrics – என் இயேசுவை காண

Faith Score0
Faith Score0

En Yesuvai Kaana Tamil Christian Old Traditional Worship Song Lyrics – என் இயேசுவை காண

என் இயேசுவை காண என் உள்ளம்
எப்போதும் என்னிலே வாஞ்சிக்குதே
எப்போதும் அவர் முகம் கண்டு நான்
எந்நாளும் அவரில் ஜீவிப்பேன் நான்

1.தலை தங்க மயமானவர்
தலை மயிர் சுருள் சுருளானவர்
வெண்மையும் சிவப்புமானவர்
விண்ணக ராஜன் இவர்

2.சுகந்தவர்க்க பாத்தி கன்னங்கள்
லீலி புஷ்பம் போன்ற உதடுகள்
தண்ணீர் நிறைந்த நதி ஓரமாய்
தங்கும் புறாவின் கண்கள்

3.இந்திர நீல இரத்தினங்கள்
இழைத்த தங்கம் போல் அவர் அங்கம்
படிகப் பச்சை பதித்து விட்ட
பொன் வளையல்கள், அவர் கரங்கள்

4.ஆழகிலே அவர் சந்திரன் போல்
பிரகாசத்தில் அவர் சூரியன் போல்
கொடிகள் படரும் படகைபோல்
தேடியும் உள்ளவரே

5.முற்றிலும் அழகு வாய்ந்தவர்
முற்றிலும் என்னையும் மாற்றியவர்
வற்றாத நீரூற்றுமுள்ளவர்
வந்திடும் ராஜனிவர்

En Yesuvai Kaana Song Lyrics, என் இயேசுவை காண பாடல் வரிகள்

En Yesuvai Kaana Lyrics in English

En Yesuvai Kaana En Ullam
Eppothum Ennilae Vaanjikkuthae
Eppothum Avar Mugam Kandu Naan
Ennaalum Avaril Jeevippen Naan

1.Thalai Thangamayamanavar
Thalai Mudi Surl Surlaanavar
Venmaiyum Sivappumanavar
Vinnulaga Rajanivar

2.Suganthavarkka Paathi Kannangal
Leeli pushpam Pontra Uthadugal
Thanneer Nirantha Nathi Ooramaai
Thangum Puravin Kangal

3.Inthira Neela Raththinanagal
Ilaitha Thangam pol Avar Angam
Padaga Patchai pathuthu Vitta
Pon Valaiyalgal Aavar Karangal

4.Azhagilae Avar Santhiran pol
Pirakasathil Avar Sooriyan Pol
Kodigal Padarum Padagaipol
Thediyum Ullavarae

5.Muttrilum Alagu Vaainthavar
Muttrilum Ennaiyum Mattriyavar
Vattratha Neeruttrumullavar
Vanthidam Rajanivar

Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.

Key Takeaways

  • The article features the lyrics of the Tamil Christian song ‘En Yesuvai Kaana’ – என் இயேசுவை காண.
  • It describes the beauty and significance of Jesus through various poetic imagery.
  • The lyrics outline the divine attributes and characteristics of Jesus.
  • Published by World Tamil Christians, the article includes lyrics in both Tamil and English.

Estimated reading time: 2 minutes

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo