Um Vaarthai Velichamae Lyrics – உம் வார்த்தை வெளிச்சமே

Faith Score0
Faith Score0

Um Vaarthai Velichamae Tamil Christian Song Lyrics, Written and Sung by Varna Jeevagarajan  & Smiline Alfred – உம் வார்த்தை வெளிச்சமே

உம் வார்த்தை என் வெளிச்சமே
ஜீவன் தரும் அதுவே
காற்றை போல் மெல்லிதாய் வந்திடும்
வார்த்தையால் மலைகளும் விலகிடுமே

1.தேவனின் வார்த்தை பட்டயம் போலாகும்
பாவங்களை கண்டித்து உணர்த்திடுமே
தேவனின் வார்த்தை அக்கினி போலாகும்
கல்யாணின் நெஞ்சமும் கரைந்திடுமே – உம் வார்த்தை

2.யுத்தத்தின் மத்தியில் வார்த்தை வருமே
நொருங்குண்ட இதயத்தை உயிர்ப்பிக்கவே
பின்பும் வெறுமையாய் காலம் சென்றாலும்
ஜெபத்தால் வாக்குகள் நிறைவேறுமே – உம் வார்த்தை

3.தகப்பன் ஒருவன் தன் பிள்ளை பிழைத்திருக்க
இயேசுவிடம் ஓடி வந்தபோது
உன் பிள்ளை பிழைத்திருப்பான்
என்ற வார்த்தையை நம்பி சென்றபோது
பிள்ளை சுகமடைந்தான் – உம் வார்த்தை

Um Vaarthai Velichamae Song Lyrics, உம் வார்த்தை வெளிச்சமே பாடல் வரிகள்

Um Vaarthai Velichamae Lyrics in English

Um vaarthai en velichamey
Jeevan tharum adhuvey
Kaatrai pol mellidhai vandhidum
Varthaiyal malaigalum vilagidumey!

1. Devanin vaarthai pattayam pol aagum
Pavalnagalai kandithu unarthidumey
Devanin vaarthai akkini pol aagum
Kallana nenjamum karaindhidumey – Um vaarthai

2. Yuthathin mathiyil vaarthai varumey
Norungunda idhayathai uyirpikkavey
Pinbum verumaiyai kaalam sendralum
Jebathal vaakugal niraiverumey – Um vaarthai

3. Thahappan oruvan thun pillai pizhaithirukka
Yesuvidam odi vandha podhu
Un pillai pizhaithiruppan endra vaarthaiyai nambi
Sendrapodhu pillai Sugamadai dhan! – Um vaarthai

Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.

Key Takeaways

  • The article features the Tamil Christian song ‘Um Vaarthai Velichamae’ sung by Varna Jeevagarajan and Smiline Alfred.
  • The lyrics express themes of hope, healing, and divine guidance.
  • Translations of the lyrics into English accompany the original text for better understanding.
  • Published by World Tamil Christians, it includes links to other Tamil Christian songs.

Estimated reading time: 2 minutes

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo