Singasanathirkul Piravesikka Lyrics – சிங்காசனத்திற்குள் பிரவேசிக்க

Faith Score0
Faith Score0

Singasanathirkul Piravesikka Tamil Christian Song Lyrics, Written and Sung by Bro J Prabin Kumar & Josephus Andrew – சிங்காசனத்திற்குள் பிரவேசிக்க

சிங்காசனத்திற்குள் நான் பிரவேசிக்க
அழைத்து செல்வார் என் நேசர் இயேசு
மேகத்தினில் தூதர்களோடு
எக்காளம் தொனிக்க இறங்கி வருவார்

அனைத்துக் கொள்வார் – என்னை
அழைத்து செல்வார் அவரோடு கூட
என்னை உட்கார செய்வார்

மீறுதல்கள் யாவும் எனக்கு மன்னித்து
பரிசுத்த கிரீடம் என் தலையில் வைத்து
சித்திர கையாலடை உடுத்துவித்து
தூதர்களோடு என்னை அழைத்து செல்வார் –அனைத்துக் கொள்வார்

புறம்பான அழகை என்னுள் மாற்றி
பரிசுத்த மின்னமையை என்னில் அகற்றி
மரணத்தின் வாசல் வழியாய் என்னை அனுப்பி
சிங்காசன வாசலில் வரவேற்பார் என்னை -அனைத்துக் கொள்வார்

முற்பிதாக்களோடு என்னை சேர்த்து வைத்து
அவரோடு கூட என்னையும் மகிழ்விப்பார்
அழியா ராஜ்யத்தில் கூட்டிச் சென்று
நித்திய காலமாய் வாழ செய்வார் என்னை
அனைத்துக் கொள்வார்

Singasanathirkul Piravesikka Song Lyrics, சிங்காசனத்திற்குள் பிரவேசிக்க பாடல் வரிகள்

Singasanathirkul Piravesikka Lyrics in English

Singasanathirkul Naan Piravesikka
Alaithau Selvaar En nesae Yesu
Megathinil Thootharkalodu
Ekkaalam Thonikka Irangi Varuvaar

Anaithu Kolvaar Ennai
Alaithu Selvaar Avarodu Kooda
Ennai utkaara Seivaar

Meeruthalgal Yaavum Enakku Mannithu
Parisutha Kireedam En Thalaiyil Vaithu
Siththira Kaiyalaadai Uduthuvithu
Thootharkalodu Ennai Alaithu Selvaar – Anaithu Kolvaar

Purambana Alagai Ennul Mattri
Parisutha Minnamaiyai Ennil Agattri
maranthin Vaasal Vazhiyaai Ennai Anuppi
Singasana Vaasalil Varaverppaar Ennai – Anaithu Kolvaar

Murpithakkalodu Ennai Serathu Vaithu
Avarodu Kooda Ennaiyum Magilvippaar
Azhiya Rajyaththil Kootti Sentru
Niththuya Kaalamaai Vaazha Seivaar Ennai – Anaithu Kolvaar

Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.

Key Takeaways

  • The article features the Tamil Christian song ‘Singasanathirkul Piravesikka’ written and sung by Bro J Prabin Kumar & Josephus Andrew.
  • The lyrics speak of entering into the throne room and being welcomed by Jesus, along with the angels.
  • It highlights themes of redemption, divine grace, and eternal life alongside God.
  • An English translation of the lyrics is also provided for broader understanding.
  • The publication comes from World Tamil Christians, focusing on Tamil Christian songs and devotionals.

Estimated reading time: 2 minutes

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo