Enthan Aathuma Ummai Naduthu Tamil Christian Song Lyrics, Written and Sung by Dr. Justin Prabhakaran – எந்தன் ஆத்துமா உம்மை நாடுது
எந்தன் ஆத்துமா உம்மை நாடுது
எந்தன் ஜீவனும் உம்மைத் தேடுது
எந்தன் நினைவுகள் உம்மைப் பாடுது
எந்தன் இதயமும் வாஞ்சித்து கதறுது
1. நீரே வெளிச்சமும் இரட்சிப்புமானவர்
எந்தன் ஜீவனின் பெலனுமானவர்
யாருக்கு அஞ்சுவேன் யாருக்கும்
பயப்படேன்அடைக்கலம் நீரல்லவோ
யுத்தம் ஒன்று எழும்பினாலும்
பாளையம் ஒன்று எதிர் கொண்டாலும்
பகைவர் என்னை நெருக்கினாலும்
எதிர்த்தவர் இடறுவார் – என்னை (2)
2. உம்மிடத்தில் ஒன்றைக் கேட்டேன்
உன்னத மகிமை வேண்டி நின்றேன்
உமது வசனம் தேடி வந்தேன்
ஆலயம் நாடுவேன்
தீங்கு நாளில் கூடார மறைவில்
என்னை மறைத்துப் பாதுகாத்து
கன்மலை மேலே உயர்த்தி என்னை
என்றென்றும் காத்திடுவீர்- என்னை
3. பகைவர்கெதிரே நீர் என்னை உயர்த்த
மகிழ்வுடன் நானும் ஆனந்த பலியிட
உம்மைப்பாடி கீர்த்தனம் பண்ணுவேன்
பாடல் கேட்டிடுவீர் எனது முகத்தை தேடுங்கள் என்றீர்
உமது முகத்தை தேடுவேன் என்றேன்
நெகிழ விடாமல் நீரே காத்திடும் நீரே சகாயரே – எனக்கு
4.தகப்பனும் தாயும் கைவிட்டாலும்
நீர் என்னை என்றும் சேர்த்துக் கொள்வீர்
உமது வழியில் நித்தம்
நடத்திப் பாதை காட்டிடுவீர்
கர்த்தருக்கே நீயும் காத்திரு
நம்பிக்கையுடனே திடமனதுடனே
உந்தன் இதயத்தை ஸ்திரப்படுத்திடுவார்
அவருக்கே காத்திரு – என்றும்
Enthan Aathuma Ummai Naduthu Song Lyrics, எந்தன் ஆத்துமா உம்மை
நாடுது பாடல் வரிகள்
Enthan Aathuma Ummai Naduthu Lyrics in English
Enthan Aathuma Ummai Naduthu
Enthan Jeevanum Ummai Theduthu
Enthan Ninaivugal Ummai paaduthu
Enthan Idhayamum Vaanjithu Katharuthu
1.Neerae Velichamum Ratchippumanavar
Enthan Jeevanin Belanumanavar
Yaarukku Anjuven Yaarukkum
Bayapaden Adaikkalam neerallavo
Yuththam Ontru Elumbinalaum
Paalaiyam Ontru Ethir kondalum
Pagaivar Ennai nerukkinalum
Ethirthavar Idaruvaar – Ennai -2
2.Ummidaththil ontrai Kettean
Unnatha Magimai Vendi Nintren
Umathu Vasanam Thedi Vanthen
Aalayam naaduven
Theengu Naalil Koodara Maraivil
Enani Maraithu Paathukathu
Kanmalai Melae Uyarthi Ennai
Ententrum Kaathiduveer – Ennai
3.Pagivargetherae Neer Ennai Uyartha
Magilvudan Naanum Aanantha Paliyida
Ummai paadi keerthanam pannuven
Paadal Kettiduveer Enathu Mugaththai Thedungal Entreer
Umathu Mugaththai Theduven Entean
Negila Vidamal Neerae Kaathidum Neerae Sahayarae – Enakku
4.Thagppanum Thaayum Kaivittalaum
Neer Ennai Entrum Serthu Kolveer
Umathu Vazhiyil Niththam
Nadathi Paathai kattiduveer
Kartharukkae Neeyum Kaathiru
Nambiyudanae Thidamanathudanae
Unthan Iruthayathai sthirapduthiduveer
Avarukkae Kaathiru – Entrum
Dr.ஜஸ்டின் பிரபாகரன்
R-Hard Rock T-175 Dm 2/4
Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.
Key Takeaways
- The article presents the song ‘Enthan Aathuma Ummai Naduthu’, written and sung by Dr. Justin Prabhakaran.
- It includes lyrics in both Tamil and English, emphasizing themes of devotion and divine support.
- Each verse reflects a heartfelt connection with God, expressing trust amid challenges.
- The song reassures listeners that God is a constant source of comfort, regardless of circumstances.
- Published by World Tamil Christians, it highlights Tamil Christian music and devotion.
Estimated reading time: 3 minutes

