அதிசயம் அற்புதம் உம் மகா – Athisayam Arputham Um Maha

Faith Score+1
Faith Score+1

அதிசயம் அற்புதம் உம் மகா – Athisayam Arputham Um Maha Tamil Christian Song lyrics

அதிசயம் அற்புதம் உம் மகா அன்பு
சிலுவையில் உம் கிருபையை கண்டேன்
உம் அழகினை என் வாழ்வினில் புரிய இயலாது
நீர் மகிமையும் அழகுமானவர்

அழகே அன்புகூருவேன் அழகே ஆராதிப்பேன்
அழகே என் ஆத்மா உம்மைப் பாடும் (2)

  1. உம் மகிமையின் வல்லமை பூமி எங்கிலும்
    உம் கிரியைகள் இவ்வுலகு காணுதே
    உம் மாட்சிமையின் அழகினால் என் ஆத்மா பாடுமே
    நீர் சிறந்தவர் அற்புதமானவர்
    அழகே அன்புகூருவேன் அழகே ஆராதிப்பேன்
    அழகே என் ஆத்மா உம்மைப் பாடும் (2)
  2. உம் அற்புதத்தை கான செய்தீர்
    உம் அன்பினால் கவர்ந்தீர்
    இவ்வுலகிலே உம்மைப் போல் அழகில்லை (2)
    அழகே அன்புகூருவேன் அழகே ஆராதிப்பேன்
    அழகே என் ஆத்மா உம்மைப் பாடும் (2)

அதிசயம் அற்புதம் உம் மகா பாடல் வரிகள், Athisayam Arputham Um Maha Lyrics

Athisayam Arputham Um Maha song lyrics in English

Athisayam Arputham Um Maha Anbu
Siluvaiyil um kirubaiyai kandean
um alaginai en vaalvinil puriya eyalathu
Neer magimaiyum alagumanavar

Azhage Anbu kooruvean Azhage Aarthippean
Azhage An Aathuma ummai paadum -2

1.Um magimaiyin vallamai Bhoomi engilum
Um Kiriyaigal evvulagu kaanuthae
um maatchimaiyin alaginaal en aathuma paadumae
neer siranthavae arputhamanavar
Azhage Anbu kooruvean Azhage Aarthippean
Azhage An Aathuma ummai paadum -2

2.Um Arputhathai kaana seitheer
um anbinaal kavarntheer
evvulagilae ummai poal alagakillai-2
Azhage Anbu kooruvean Azhage Aarthippean
Azhage An Aathuma ummai paadum -2

Keywords : Adisayam Arpudham, Athisayam arpudham

Key Takeaways

  • The article discusses the lyrics of the Tamil Christian song ‘அதிசயம் அற்புதம் உம் மகா – Athisayam Arputham Um Maha’.
  • The song expresses themes of divine beauty, love, and glory seen through Christ’s grace on the cross.
  • It emphasizes the unmatched beauty of God and the believer’s soul singing praises.
  • The lyrics reflect a deep connection to faith and admiration for God’s wonders.

Estimated reading time: 2 minutes

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo