மண்ணில் வந்த தேவன் என்னில் – Mannil Vantha devan ennil vantharae

Faith Score+1
Faith Score+1

மண்ணில் வந்த தேவன் என்னில் – Mannil Vantha devan ennil vantharae Tamil christian song lyrics

மண்ணில் வந்த தேவன் என்னில் வந்தாரே
என்னில் வந்த தேவன் என்னுள்ளம் வென்றாரே
சர்வ வல்லவர் சாவை வென்றவர்
வல்லமை நிறைந்தவர் வாழ்வை தந்தவர்
இவர் அன்பின் சாட்சி நான்
இவர் எந்தன் மூச்சு தான்

  1. ஜெயத்தின் தேவன் இயேசு
    எனக்குள் என்றும் வசிக்கின்றார்.
    மகிமை ராஜன் இம்மானுவேலன்
    எனக்குள் என்றும் வாழ்கின்றார்
  2. சேற்றினின்று தூக்கி எடுத்து
    பாவமெல்லாம் மன்னித்தார்
    நோய்களெல்லாம் நீக்கி என்னை
    தழும்பினாலே சுகமாக்கினார்
  3. இருள் வாழ்க்கை கசந்த நேசம்,
    பொய்யும் புரட்டும் மறைந்ததே
    பொய் மாயை உலகில் சாய்ந்திருந்தேன்
    மெய் சாட்சியாய் இயேசு நிறுத்தினார்
  4. உலகம் என்னை வெறுத்தபோது
    அணைத்த தேவன் அன்பானவர்
    உலகம் என்னை சபித்தபோது
    அழைத்த தேவன் அற்புதர்

மண்ணில் வந்த தேவன் song lyrics, Mannil Vantha devan song lyrics, ennil vantharae song lyrics, Tamil songs

Mannil Vantha devan ennil vantharae song lyrics in English

Mannil Vantha devan ennil vantharae
Ennil vanthar devan ennullam ventrarae
sarva vallavar saavai ventravar
Vallamai nirainthavar vaalvai thanthavar
evar anbin saatchi naan
evar enthan moochu thaan

1.Jeyaththin devan yesu
Enakkul entrum vasikintraar
magimai raajan immanuvelan
enakkul entrum vaalkintraar

2.Seattrinintru thookki eduthu
paavamellaam mannithaar
noaikalellaam neekki ennai
thazhumbinalae sugamakkinaar

3.Irul vaalkkai kasantha neasam
poiyum purattum marainthathae
poi maayai ulagil saainthirunthean
mei saatchiyaai yesu niruthinaar

4.Ulagam ennai veruthapothu
annaitha deavan anbanavar
ulagam ennai sabithapothu
alaitha devan arputhar.

Keywords : Mannil vantha theavan, mannil vandha devan

R-Disco T-115 Gm 4/4

Key Takeaways

  • The article presents the lyrics of the Tamil song ‘மண்ணில் வந்த தேவன் என்னில் – Mannil Vantha devan ennil vantharae’.
  • It highlights the devotion and impact of Jesus Christ as the savior.
  • Key themes include forgiveness, healing, and divine love throughout the lyrics.
  • The song emphasizes a personal relationship with God amidst life’s challenges.
  • Keywords include ‘Mannil vantha theavan’ and ‘mannil vandha devan’.

Estimated reading time: 2 minutes

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo