Ummaiyae Nambiyullomae Lyrics – உம்மையே நம்பியுள்ளோமே

Faith Score0
Faith Score0

Ummaiyae Nambiyullomae Yesaiya Tamil Christian Song Lyrics – உம்மையே நம்பியுள்ளோமே இயேசையா

உம்மையே நம்பியுள்ளோமே இயேசையா
உம்மையே நம்பியுள்ளோமே

நீரே என் ஜீவன் நீரே என் சத்தியம்
நீரே என் வழி ஐயா – 2

1. என் காலை மான் காலாய் மாற்றி மாற்றி
மதிலைத் தாண்டச் செய்தீர்
என்னை நீர் பெலப்படுத்தி இடைக்கட்டி
வழியை செவ்வையாக்கினீர் -2

2.உம் பாதம் சரணடைந்தேன் இயேசையா
உம்மில் நான் மகிழ்ந்திடுவேன்
நன்மையும் கிருபையும் என்னை
என்றும் சூழ்ந்திடும் உம் தயவால்

3. ஆபத்து நாட்களெல்லாம்
எனக்கு ஆதரவாயிருந்தீர்
சத்ருக்கள் எனக்கு முன்பாய் முன்பாய்
விழுந்திடக் காணச் செய்தீர்

Ummaiyae Nambiyullomae Song Lyrics, உம்மையே நம்பியுள்ளோமே பாடல் வரிகள்

Ummaiyae Nambiyullomae Lyrics in English

Ummaiyae Nambiyullomae Yesaiya
Ummaiyae Nambi Ullamae

Neerae En Jeevan Neerae En Saththiyam
Neerae En Vazhi Aiya -2

1.En kaalai Maan Kalaai Mattri Mattri
Mathialai Thaanda Seitheer
Ennai neer Belapaduthi Idaikatti
Vazhiyai Sevvaiyakkineer -2

2.Um Paatham Saranadainthen Yesaiya
Ummil Naan Magilnthiduven
Nanmaiyum Kirubaiyum Ennai
Entrum Soozhnthidum Um Dayavaal

3.Aabaththu Naatkalellaam
Enakku Aatharavayiruntheer
Sathurukkal Enakku munbaai Munbaai
Vilunthida Kaana Seitheer

R-Disco T-115 Dm 2/4

Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.

Key Takeaways

  • The article features the lyrics of the Tamil Christian song ‘Ummaiyae Nambiyullomae Yesaiya.’
  • The lyrics express themes of faith, guidance, and divine support.
  • The article also includes an English translation of the lyrics.
  • Published by World Tamil Christians, it focuses on Tamil Christian songs, news, and devotionals.

Estimated reading time: 2 minutes

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo