Unnatha Devan Unnudan Tamil Christian Song Lyrics, Written and Sung by Bro. S. Philip Manogar – உன்னத தேவன் உன்னுடன்
1.உன்னத தேவன் உன்னுடன் இருக்க
உள்ளமே கலங்காதே
அவர் வல்லவரே என்றும் நல்லவரே
நன்மைகள் குறையாதே
1. அந்நாளில் தம் பாதம் அமர்ந்த
அன்னாளின் ஜெபம் கேட்டார் (2)
அனாதையாய் தவித்த
அந்த ஆகாரின் துயர் துடைத்தார் (2)
2. பாவத்தில் இருந்த உன்னை பரிசுத்தமாக்கியவர்
தாழ்மையில் கிடந்த உன்னை தம் தயவால் தூக்கியவர்
3. நோய்களை போக்கிடுவார் இயேசு
பேய்களை விரட்டிடுவார்
கலங்காதே என் மகனே இயேசு
கண்ணீரை துடைத்திடுவார்
4. சாபங்கள் போக்கிடுவார்
ஆசீர்வாதங்கள் தந்திடுவார்
இயேசுவை அண்டிக் கொண்டால்
உன் இன்னல்கள் நீக்கிடுவார்
5. உலகத்தை நம்பாதே பாவ
பழிதனை சுமத்தி விடும்
செம்மையாய் தோன்றும் வழி உன்னை
பாதாளம் கொண்டுச் செல்லும்
6. இயேசு உன் முன் நடந்தால்
நீ யோர்தானில் நடந்திடலாம்
விசுவாசம் உனக்கிருந்தால்
அந்த எரிகோவைத் தகர்த்திடலாம்
Unnatha Devan Unnudan Song Lyrics, உன்னத தேவன் உன்னுடன் பாடல் வரிகள்
Unnatha Devan Unnudan Lyrics in English
1.Unnatha Devan Unnudan Irukka
Ullamae Kalangathae
Avar Ullavarae Entrum Nallavarae
Nanmaigal Kuraiyathae
1.Annaalil Tham paatham Amarntha
Annaalin Jebam Kettaar -2
Anathaiyaai Thavitha
Antha Aagaarin Thuyar Thudaithaar -2
2.Paavaththil iruntha Unnai Parisuthamakkiyavar
Thazhmaiyil Kidantha Unnai Tham Thayavaal Thookkiyavar
3.Noaikalai pokkiduvaar Yesu
Peikalai Virattiduvaar
Kalangathae En maganae Yesu
Kanneerai Thudaithiduvaar
4.Sabangal Pokkiduvaar
Aaseervathangal Thanthiduvaar
Yesuvai Andi Kondaal
Un Innalgal Neekkiduvaar
5.Ulagaththai Nambathae Paava
Pazhithanai Sumathi Vidum
Semmaiyaai Thontrum Vazhi Unnai
Paathaalam Kondu Sellum
6.Yesu Un Mun nadanthaal
Nee Yoarthanil Nadanthidalaam
Visuvaasam Unakkirunthaal
Antha Erihovai Thagarthidalaam
Bro. S. பிலிப் மனோகர்
R- Cool Dance T -125 Dm 2/4
Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.
Key Takeaways
- The article features the Tamil Christian song ‘Unnatha Devan Unnudan’ by Bro. S. Philip Manogar.
- It includes the full lyrics in Tamil and an English transliteration.
- The song expresses themes of faith, divine support, and overcoming adversities through Jesus.
- Additional links to related Tamil Christian songs are provided at the end of the article.
Estimated reading time: 2 minutes

