En Devane En yesaiya Tamil Christian Song Lyrics – என் தேவனே என் இயேசையா
என் தேவனே என் இயேசையா உம் சமூகம் தேடினேன்
உம் வசனம் தியானிக்கையில் உம்மையே நோக்கினேன்.
நான் உம்மையே நோக்கினேன்
உம் நாமம் எனக்கு தரித்தீரே உமக்காய் ஓடுவேன்
அடிச்சுவடை நான் பின்பற்றுவேன் வேதத்தை மறக்க மாட்டேன்
தகப்பனும் தாயும் கைவிட்டாலும்
கர்த்தர் என்னை சேர்த்துக்கொள்வார்
உள்ளங்கையில் என்னை வரைந்தாரே
ஒரு போதும் கைவிடமாட்டார்
யாரிடம் போவேன் என் தேவனே உம்மிடம் நான் வந்திடுவேன்
வாழ்வு தரும் திருவசனம் உம்மிடம் தானே உண்டு
En Devane En yesaiya Lyrics, என் தேவனே என் இயேசையா பாடல் வரிகள்
En Devane En yesaiya Song lyrics in English
En Devane En yesaiya
Um Samugam Theadinean
Um Vasanam Thiyanikkaiyil
Ummaiyae Nokkinean
Naan ummaiyae Nokkinean
Um Naamam Enakku tharitheerae Umakkaai Ooduvean
Adisuvadai naan Pinpattruvean Vedhathai marakka Mattean
Thagappanum Thaayum Kaivittalum
Karthar Ennai Searthukolvaar
Ullankaiyil Ennai varainthavarae
Oru Pothum Kaividamattaar
Yaaridam povean En Devanae Ummidam Naan Vanthiduvean
Vaalvu Tharum Thiruvasanam ummidam Thanae Undu
En Devanae by all means from Ummodu Naan Tamil Christian song Album and sung by Pastor.S.M.Dhavidhu kamal and Light Of Truth Almighty God’s Family
Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article contains the lyrics of the Tamil Christian song ‘En Devane En yesaiya – என் தேவனே என் இயேசையா’.
- It discusses themes of faith, reliance on God, and divine support in difficult times.
- The lyrics emphasize the singer’s commitment to God and seeking His guidance.
- It also provides English translations of the Tamil lyrics for broader accessibility.
- The song is part of a Tamil Christian album sung by Pastor S.M. Dhavidhu Kamal and Light Of Truth Almighty God’s Family.
