Yesappa Enthan Vaalgaiyil Lyrics – இயேசப்பா எந்தன் வாழ்க்கையில்

Sis.Hemajohn
Faith Score0
Faith Score0

Yesappa Enthan Vaalgaiyil Lyrics is a Powerful Tamil Christian Song and Sung By Sis.Hema John – இயேசப்பா எந்தன் வாழ்க்கையில்

இயேசப்பா எந்தன் வாழ்க்கையில்
சமாதானம் இல்லையே – 2

1) சிறகொடிந்த பறவை போல் வாழ்கிறேன்
என்னைத் தேற்றுவார் யாரும் இல்லையே – 2
மரணத்தின் விழும்பில் நிற்கிறேன்
தேடி வந்து மீட்டுக் கொள்ளுமையா -2

2) கோழித் தன் குஞ்சுகளை சேர்ப்பது போல
என்னையும் சேர்த்துக் கொள்ளுமையா – 2
வாழ்க்கையெல்லாம் கசப்பானதே
சமாதானம் தாருமையா – 2

3). தாயைப் போல என்னை தேற்றுகிறீர்
தந்தையைப் போல என்னை சுமந்து செல்கிறீர் – 2
உலகம் கொடுக்காத சமாதானத்தை
எனக்கு தந்து நீர் ஆசிர்வதித்தீர் – 2

இயேசப்பா எந்தன் வாழ்க்கையில்
சமாதானம் தந்தீர் நன்றி ஐயா – 2

Yesappa Enthan Vaalgaiyil Song Lyrics, இயேசப்பா எந்தன் வாழ்க்கையில் பாடல் வரிகள், Tamil songs

Yesappa Enthan Vaalgaiyil Lyrics in English

Yesappa Enthan Vaalgaiyil
Samathanam Illaiyae -2

1.Sirakodintha Paravai pol Vaalkirean
Ennai Theattruvaar Yarum illaiyae-2
Maranaththin Vilumbil Nirkirean
Theadi Vanthu meettu Kollumaiya -2

2.Kozhi Than Kunjukai Searpathu Pol
Ennaiyum Searthu Kollumaiya-2
Vaalkkaiyellaam kasapanathae
Samathanam Tharumaiya -2

3.Thaayai Pola Ennai Theattrukireer
Thanthaiyai Pola Ennai Sumanthu Selkireer-2
Ulagam Kodukkatha Samathanathai
Enakku Thanthu Neer Aaseervathitheer-2

Yesappa Enthan Vaalgaiyil
Samathanam Thantheer Nantri Aiya -2

Tamil Christian Gospal singer Sis.Hema John as well as Enoch Antony from Ummodu Naan Album

Key Takeaways

  • The article discusses the song ‘Yesappa Enthan Vaalgaiyil – இயேசப்பா எந்தன் வாழ்க்கையில்.’
  • It features themes of life, peace, and gratitude, expressed through meaningful lyrics.
  • The song compares life experiences to imagery such as birds and motherhood.
  • Singers Sis.Hema John and Enoch Antony are highlighted for their contributions to Tamil Christian music.

Estimated reading time: 2 minutes

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo