Paran Yesaiya Lyrics – பரன் இயேசையா

Pas.John Jebaraj
Faith Score0
Faith Score0

Paran Yesaiya Lyrics – பரன் இயேசையா is a Tamil Christian song expressing gratitude to Jesus for His protection, provision, guidance, and faithfulness. The song reflects on difficult seasons, God’s care, and the testimony of being sustained by Him.

Lyrics, Tune & Composition: Rev. John Jebaraj
Language: Tamil
Category: Tamil Christian Song / Worship Song

பரன் இயேசையா பாடல் வரிகள்

பரன் இயேசையா
எங்கள் அரண் இயேசையா
கொடும்காற்றில் கலையாமல்
நீர் காத்த இந்த கூடு
உமதன்பின் பசையாலே
கீல் பூசிய இந்த வீடு
மாறாமல் மறவாமல் நன்றி சொல்லும்


Chorus;
நன்றி ஐயா உமக்கு நன்றி ஐயா
நன்றி ஐயா எங்கள் அரன் இயேசையா

Stanza-1
மறுநாளை சந்திக்க
பெலனின்றி உறங்கின
ராத்திரிகள் வந்து போனதையா
எதற்க்காக வாழ்கிறோம்
என்றெண்ணி கலங்கி
படுக்கையை கண்ணீரால் நனைத்தோமையா
ராக்காலத்தின் கேள்வியின் மேல்
சூரியனாய் உதித்தீர் ஐயா

Stanza-2
உணவும் உடையும்
இருக்கின்ற இடமும்
உம் கரம் எங்களுக்கு தந்ததையா
ஏங்கின பொருளும்
உயர்வும் வசதியும்
எளிதாக எங்களுக்கு தந்தீரையா
காட்சியாக வாழ்ந்தோமையா
சாட்சியாய் உள்ளோமையா (இப்போ ) – பரணேசையா எங்கள் அரணேசையா

Paran Yesaiya Lyrics, பரன் இயேசையா பாடல் வரிகள்

Paran Yesaiya Song Lyrics in English

Paran Yesaiya Engal Aran Yesaiya -2

Kodun Kattril Kalaiyamal Neer Kaatha Intha Koodu
Umathanbin Pasaiyalae Keezh Poosiya Intha Veedu
Maaramal maravamal Nantri sollum

Nantri Aiya Umakku Nantri Aiya
Nantri Aiya Engal Aran Yesaiya -2

1.Marunaalai Santhikka Balanintri Urangina
Rathirigal Vanthu ponathaiya
Etahrkaga Vaalkirom Entrenni Kalangi
Padukkaiyai Kanneeraal Nanaithomaiya -2
Raakkalaththin Kealviyin Mel -2
Sooriyanaai Uthitheeraiya – Nandri Aiya

2.Unavum Udaiyum Irukkintra Idamum
Um Karam Engalukku Thanthathaiya
Yeangina Porulum Uyarvum Vasathiyum
Elithaga Engalukku Thantheeraiya -2
Kaatchiyaga Vaalnthomaiya-2
Saatchiyaai Ullomaiya
Ippo Saathchiyaai Ullomaiya – Paraenaiya Engal Aranesaiya

Meaning of Paran Yesaiya in English

Divine Jesus,
Oh Jesus, our Fortress!

In the midst of the menacing storm,
the nest You saved from being scattered;
with the adhesive of your love
the house that You pitched safe;
invariably and unfailingly will give thanks.

Thank you, Lord, thank you, Lord,
Thank you, Lord, our Fortress, Jesus.

1.The nights, which we slept
powerless to face tomorrow,
dusked back and forth oh Lord;
fretful over the thought as to why we live,
tears drenched our bed, oh Lord;
over the query of the night
You shone as the sun, oh Lord.

2.Chow, covering, and a place to live,
Your Hands gave them, oh Lord;
the things we longed for,
ascent and comfort,
You gave them to us effortlessly;
we lived as a spectacle,
we are a testimony.
now we are a testimony.

Paran Yesaiya Lyrics

Paran Yesaiya Lyrics in English

 

பரனேசய்யா பாடலின் பொருள்

இந்தப் பாடல் இயேசுவை நம்முடைய அரணாகவும் பாதுகாப்பாகவும் நினைத்து நன்றி செலுத்தும் பாடல்.

வாழ்க்கையில் கடினமான சூழ்நிலைகள், கண்ணீர் நிறைந்த இரவுகள் மற்றும் எதிர்காலத்தைப் பற்றிய கேள்விகள் வந்தாலும், தேவன் தம்முடைய மக்களை கைவிடாமல் காத்து வழிநடத்துகிறார் என்பதை பாடல் வெளிப்படுத்துகிறது.

உணவு, உடை, வாழ்வதற்கான இடம் போன்ற அன்றாட தேவைகளையும், நாம் ஏங்கிய ஆசீர்வாதங்களையும் தேவன் தம்முடைய கரத்தால் கொடுத்தார் என்பதை நினைத்து பாடல் நன்றியைச் செலுத்துகிறது.

கடந்த காலத்தில் தேவன் செய்த நன்மைகளை மறக்காமல், அவருடைய பாதுகாப்புக்கும் பராமரிப்புக்கும் “நன்றி ஐயா” என்று நன்றியுடன் பாடுவதே இந்தப் பாடலின் முக்கியமான செய்தியாகும்.

Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.

More Tamil Christian Song Lyrics

Estimated reading time: 3 minutes


Recommended: Bible, Christian Books, Songs & More


Stay Connected

Follow our WhatsApp Channel for the latest Christian songs, lyrics and updates.

Subscribe to our Official YouTube Channel for Christian songs, worship music and more.


About This Page

This page is provided to help Christian music lovers discover and enjoy song lyrics and related information. Where applicable, song titles, lyrics, music and other copyrighted materials belong to their respective copyright owners.

If you are the copyright owner or authorized representative of any material published on this website and believe it requires correction or removal, please contact us with the relevant details.

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo