Thayinilum Melanavar Lyrics – தாயினிலும் மேலானவர்

Faith Score0
Faith Score0

Thayinilum Melanavar Tamil Christian Song Lyrics, Written and sung by Ps. Suresh Jebaraj – தாயினிலும் மேலானவர்

தாயினிலும் மேலானவர்
தந்தை போல என்னை நித்தம் சுமக்கின்றவர்
என் தாயினிலும் மேலானவர்
தந்தை போல என்னை நித்தம் சுமக்கின்றவர்
​உம்மைத் தேடாத நாளும் நாளில்லையே
உம்மைப் பாடாத நாவும் நாவில்லையே
உம்மைத் தேடாத நாளும் நாளில்லையே
உம்மைப் பாடாத நாவும் நாவில்லையே
​என் தாயினிலும் மேலானவர்
தந்தை போல என்னை நித்தம் சுமக்கின்றவர்
என் தாயினிலும் மேலானவர்
தந்தை போல என்னை நித்தம் சுமக்கின்றவர்

நான் சுகமாக்கப்பட காயப்பட்டவர்
என் குணம் மாறிடவே குத்தப்பட்டவர்
நான் சுகமாக்கப்பட காயப்பட்டவர்
என் குணம் மாறிடவே குத்தப்பட்டவர்
​எனக்காய் யாவையும் செய்து முடித்தவர்
என் தலை நிமிர தலை சாய்த்தவர்
எனக்காய் யாவையும் செய்து முடித்தவர்
என் தலை நிமிர தலை சாய்த்தவர்
​இன்றும் என்றும் உந்தன் அன்பைப் பாடுவேன்
என் தன் வாழ்வில் செய்த நன்மைக்காகவே
இன்றும் என்றும் உந்தன் அன்பைப் பாடுவேன்
என் தன் வாழ்வில் செய்த நன்மைக்காகவே
​(என் தாயினிலும்…)

​சரணம் 2:
உலகத் தோற்ற முதல் அடிக்கப்பட்டவர்
உபத்திரவ குகையில் என்னை தெரிந்து கொண்டவர்
உலகத் தோற்ற முதல் அடிக்கப்பட்டவர்
உபத்திரவ குகையில் என்னை தெரிந்து கொண்டவர்
​எனக்காய் ஒவ்வொரு நாளும் வேண்டிக்கொள்பவர்
எனை மகிமைப்படுத்தி மகிமைப்படுபவர்
எனக்காய் ஒவ்வொரு நாளும் வேண்டிக்கொள்பவர்
எனை மகிமைப்படுத்தி மகிமைப்படுபவர்
​உள்ளமெல்லாம் உந்தன் அன்பில் மூழ்குதே
கள்ளமெல்லாம் என்னை விட்டு நீங்குதே
உள்ளமெல்லாம் உந்தன் அன்பில் மூழ்குதே
என் கள்ளமெல்லாம் என்னை விட்டு நீங்குதே

​முடிவு:
என் தாயினிலும் மேலானவர்
தந்தை போல என்னை நித்தம் சுமக்கின்றவர்
என் தாயினிலும் மேலானவர்
தந்தை போல என்னை நித்தம் சுமக்கின்றவர்
​உம்மைத் தேடாத நாளும் நாளில்லையே
உம்மைப் பாடாத நாவும் நாவில்லையே
உம்மைத் தேடாத நாளும் நாளில்லையே
உம்மைப் பாடாத நாவும் நாவில்லையே
​என் தாயினிலும் மேலானவர்
தந்தை போல என்னை நித்தம் சுமக்கின்றவர்
என் தாயினிலும் மேலானவர்
தந்தை போல என்னை நித்தம் சுமக்கின்றவர்!

Thayinilum Melanavar Lyrics in English

Thayinilum Melanavar Song Lyrics, தாயினிலும் மேலானவர் பாடல் வரிகள்

Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.

Key Takeaways

  • The article features the lyrics of the Tamil Christian song ‘Thayinilum Melanavar’ – தாயினிலும் மேலானவர்.
  • Ps. Suresh Jebaraj wrote and sung the song, highlighting themes of divine support and love.
  • The lyrics are included in Tamil and demonstrate a deep religious sentiment.
  • The article also provides links to related Tamil Christian songs for further exploration.
  • This serves as a resource for those interested in Tamil Christian music and lyrics.

Estimated reading time: 2 minutes


Recommended: Bible, Christian Books, Songs & More


Stay Connected

Follow our WhatsApp Channel for the latest Christian songs, lyrics and updates.

Subscribe to our Official YouTube Channel for Christian songs, worship music and more.


About This Page

This page is provided to help Christian music lovers discover and enjoy song lyrics and related information. Where applicable, song titles, lyrics, music and other copyrighted materials belong to their respective copyright owners.

If you are the copyright owner or authorized representative of any material published on this website and believe it requires correction or removal, please contact us with the relevant details.

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo