Innal varayil Kanmani Lyrics – இந்நாள் வரையில்

Faith Score0
Faith Score0

Innal varayil Kanmani Tamil Christian Song Lyrics, Written and Sung by Ps.Backiyaraj & Sis. Suganthy Backiyaraj- இந்நாள் வரையில் கண்மணி 

இந்நாள் வரையில் கண்மணி போல் கருத்தாய் தினமும் காத்தீரே
ஒரு தகப்பனைப்போல என்னை சுமந்தீரே
உம் செட்டையின் மறைவால் மூடி மறைத்தீரே
நன்றி ஐயா நன்றி ஐயா நன்றி ஐயா நன்றி இயேசைய்யா -2

1.பலமான கோலியாத் வந்து நின்று உன்ன முடிச்சிடுவேன் என்று சொன்னான்
இன்று உன்னை என்ன செய்வேன் என்று மிரட்டி மிரட்டி சென்றான் -2
வெறுங்கூழாங்கல்லாலே அவன் கதையை முடித்தீரே
கல்வாரி சிலுவையிலே அவன் தலையை மிதித்தீரே
உம்மப்போல ரட்சிக்க தெய்வம் இல்லையே
இரட்சிக்க உமக்கு எதுவுமே தேவை இல்லையே

2. சிங்கக் குட்டிகள் தாழ்ச்சி அடைந்து பட்டினியாய் இருந்தாலும் உம்மை தேடின எந்தன் வாழ்வில் நன்மைகள் குறைந்தது இல்லையே-2
நான் வேண்டிக் கொண்டதற்கும் நான் நினைத்துப்பார்த்ததற்கும்-2
மிகவும் அதிகமாக எந்தன் வாழ்வை நிரம்ப செய்தீரே
மிகவும் அதிகமாக எந்தன் வாழ்வில் நன்மைகள் தந்தீரே

3.அற்பமான என் ஆரம்பத்தை நீர் அசட்டை செய்யவே இல்லை
எந்தன் கையின் தூக்கு நூலை நீர் சந்தோஷமாய் கண்டீர் -2
என் பலத்தினால் அல்ல
என் பராக்கிரமம் அல்ல -2
உம் ஆவியினாலே எந்தன் ஊழியம் நிலைக்கச் செய்தீரே
உம் ஆவியினாலே எந்தன் ஊழியம் நிரம்பச் செய்தீரே

Innal varayil Kanmani Lyrics – இந்நாள் வரையில் பாடல் வரிகள்

Innal varayil Kanmani Lyrics in English

Innal varayil Kanmani Pol Karuthaai Thinamum Kaatheerae
Oru Thagappanai Pola Ennai Suamntheerae
Um Settaiyin Maraivaal moodi maraitheerae
Nandri Aiya Nandri Aiya Nandri Yesaiya -2

1.Balamana Koliyath Vanthu Nintru Unna Mudichiduven Entru Sonnan
Intru Unnai Ennai Seiven Entru Miratti Miratti Sentraan -2
Verum Koozhankallalae Avan Kathaiyai muditheerae
Kalvaari Siluvaiyilae Avan Thalaiyai mithitheerae
Ummaipola Ratchikka Deivam illaiyae
Ratchikka Umakku Ethuvumae Devai Illaiyae

2.Singakuttigal thazhchi Adainthu pattiniyaai Irunthaalum
Ummai thedina Enthan Vaalvil Nanmaigal Kurainthathu Illaiyae -2
Naan vendi Kondatharkkum Naan Ninaithu paarpatharkkum -2
Migavum Athigamaga Enthan Vaalvai Niramba seitheerae
Migavum Athigaman Enthan Vaalvil Nanmaigal Thantheerae

3.Arpamana En Aarambaththai Neer Asattai Seiyavae Illai
Enthan Kaiyin Thookku Noolai Neer santhosamaai Kandeer -2
En Balathinaal Alla
En Barakkiramam Alla -2
Um Aaviyinalae Enthan Oozhiyam Nilaikka seitheerae
Um Aaviyinalae Enthan Oozhiyam Niramna seitheerae

Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.

Key Takeaways

  • The article features the Tamil Christian song ‘Innal varayil Kanmani Lyrics – இந்நாள் வரையில்’.
  • It highlights themes of faith, gratitude, and divine assistance throughout the lyrics.
  • The published content includes both Tamil lyrics and their English translations.
  • The article also provides links to related Tamil Christian songs for further exploration.

Estimated reading time: 2 minutes

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo