kanmalaiyin vedippil Tamil Christian Song Lyrics, Written and Sung by Bro. A. SEKAR – கன்மலையின் வெடிப்பில்
கன்மலையின் வெடிப்பில் நின்று
உம்மை நோக்கி பார்த்திருப்பேன்
சிகரத்தின் மறைவிடத்தில்
உமக்காக காத்திருப்பேன்
உம்மையே பார்த்திருப்பேன்
உமக்காய் காத்திருப்பேன் (2)
எழுந்து வாரும் வெண்புறாவே
எழுந்து வாரும் என் மணவாளனே
1. பொற்சரிகை தரித்தவளாய்
பூரண அழகோடு
உம்மருகில் வந்து நிற்பேன்
மகிமை நிறைந்தவளாய்
ராஜாவே அழைத்துவிடும்
அரண்மனை பிரவேசிப்பேன்
களிப்போடும் மகிழ்ச்சியோடும்
உம் பாதம் அமர்ந்திருப்பேன்
எழுந்து வாரும் வெண்புறாவே
எழுந்து வாரும் என் மணவாளனே
2. (என்) பிரியமே ரூபவதி என்று அழைத்தீரே மணவாளனே
மணவாட்டி சபை நானே
உம்மை எதிர்பார்த்திருப்பேன்
மணவாளன் உம்மை காண காலமெல்லாம் காத்திருப்பேன்
எழுந்து வாரும் வெண்புறாவே
எழுந்து வாரும் என் மணவாளனே
3. என் நேசரே என் இயேசுவே
உம்மை விட்டு மரணமும்
என்னைப் பிரிக்காது
உம்மேல வைத்த அன்பு
அக்கினியில் அவியாது
தண்ணீரும் வெள்ளங்களும்
தணிக்கவே முடியாது
எழுந்து வாரும் வெண்புறாவே
எழுந்து வாரும் என் மணவாளனே
kanmalaiyin vedippil Song Lyrics, கன்மலையின் வெடிப்பில் பாடல் வரிகள்
kanmalaiyin vedippil Lyrics in English
kanmalaiyin vedippil Nintru
Ummai Nokki Paarthiruppen
Sigaraththin Maraividathil
Umakkaga Kaathiruppen
Ummaiyae Paarthiruppen
Umakkaai kaathiruppen -2
Elunthu Vaarum venpuravae
Elunthu Vaarum En Manavalanae
1.Porsarikai Tharithavalaai
Pooran Aalagodu
Ummarugil Vanthu Nirpen
Magimai Nirainthavalaai
Rajavae Alaithuvidum
Aranmanai Piravesippen
Kalippodum Magilchiyodum
Um paatham Amarnthiruppen
Elunthu Vaarum venpuravae
Elunthu Vaarum En Manavalanaae
2. (En) Piriyamae Roobavathi Entru Alaitheerae Manavalanae
Manavatti Sabai Naanae
Ummai Ethirpaarthiruppen
Manavalan ummai kaana Kaalamellaam kaathiruppen
Elunthu Vaarum Ven puravae
Elunthu Vaarum En Manavalanae
3.En Nesarae En Yesuvae
Ummai vitttu Maranamum
Ennai pirikkathu
Ummela Vaitha Anbu
Akkiniyil Aviyathu
Thanneerum Vellankalum
Thanikkavae Mudiyathu
Elunthu Vaarum venpuravae
Elunthy vaarum En Manavaalanae
Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.
Key Takeaways
- The article features the lyrics of the Tamil Christian song ‘kanmalaiyin vedippil Lyrics – கன்மலையின் வெடிப்பில்’.
- The song expresses devotion and longing for a divine presence and features multiple verses.
- It highlights themes of love, hope, and unbreakable bonds with Jesus.
- The lyrics are provided in both Tamil and English for accessibility.
- Published by World Tamil Christians, it serves as a resource for Tamil Christian songs and devotionals.
Estimated reading time: 2 minutes

