Ella Thudhikkum Tamil Christian Song Lyrics, Written and Sung by Pastor Prabhu Isaac – எல்லா துதிக்கும்
எல்லாத் துதிக்கும், எல்லாக் கனத்திற்கும்,
எல்லா மகிமைக்கும் பாத்திரர் நீரே
வசனம் 1
பூமிக்கு வந்தீரே அற்புதங்கள் செய்தீரே
எமக்காக மரித்தவர் நீரல்லவோ
மரணத்தை வென்றீரே உயிரோடு எழுந்தீரே
புது வாழ்வைத் தந்தவரும் நீரல்லவோ
பிரிட்ஜ் 1
உம்மைத் துதிப்போம், உம்மைப் போற்றுவோம்
உம்மைப் புகழ்வோம், உம்மை உயர்த்துவோம்
வசனம் 2
துன்பத்தின் நடுவிலே நாங்கள் நடந்தாலும்
உயிர்ப்பிக்கும் நல்ல தேவன் நீரல்லவோ
தோல்வியின் பாதைகளில் நாங்கள் நடந்தாலும்
வெற்றியாக மாற்றும் தேவன் நீரல்லவோ
பிரிட்ஜ் 2
உம்மைத் துதிப்போம், உம்மைப் போற்றுவோம்
உம்மைப் புகழ்வோம், உம்மை உயர்த்துவோம்
வசனம் 3
இருளான பள்ளத்தாக்கில் நாங்கள் நடந்தாலும்
வழிநடத்தும் வல்ல தேவன் நீரல்லவோ
கண்ணீரின் பாதைகளில் நாங்கள் நடந்தாலும்
களிப்பாக மாற்றும் தேவன் நீரல்லவோ
முடிவு / பல்லவி
எல்லாத் துதிக்கும், எல்லாக் கனத்திற்கும்,
எல்லா மகிமைக்கும் பாத்திரர் நீரே
Ella Thudhikkum Song Lyrics, எல்லா துதிக்கும் பாடல் வரிகள்
Ella Thudhikkum Lyrics in English
Ellaa thudhikkum, ellaa kanaththirkkum,
Ellaa maghimaikkum paaththirar Neere
Verse 1
Boomikku vandheere arputhangal seidheere
Emakkaaga mariththavar Neeralla allavo
Maranaththai vendreere uyirodu ezhundheere
Pudhu vaazhvai thandhavarum Neerallavo
Bridge 1
Ummai thudhippom, Ummai potruvom
Ummai pugazhvom, Ummai uyarththuvom
Verse 2
Thunbaththin naduvile naangal nadandhaalum
Uyirppikkum nalla Devan Neerallavo
Tholviyin paadhaigalil naangal nadandhaalum
Vettriyaaga maatrum Devan Neerallavo
Bridge 2
Ummai thudhippom, Ummai potruvom
Ummai pugazhvom, Ummai uyarththuvom
Verse 3
Irulaana pallaththaakkil naangal nadandhaalum
Vazhinadaththum valla Devan Neerallavo
Kanneerin paadhaigalil naangal nadandhaalum
Kalippaaga maatrum Devan Neerallavo
Ending / Chorus
Ellaa thudhikkum, ellaa kanaththirkkum,
Ellaa maghimaikkum paaththirar Neere
Lyrics & Tune : Pastor Prabhu Isaac. & Sis. Sucila Prabhu. Sung by : Pastor Prabhu Isaac, Solid Rock Revival Church, Pittsburgh.U.S.A & Eva. David Vijayakanth. Dr. Jacinth David.
Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.
Key Takeaways
- The article presents the lyrics of the Tamil Christian song ‘Ella Thudhikkum,’ written and sung by Pastor Prabhu Isaac.
- The song emphasizes themes of praise and faith in God during various life challenges.
- It includes multiple verses and bridges, highlighting God’s miracles and support through hardships.
- The lyrics are available in both Tamil and English, making them accessible to a wider audience.
- The song is published by World Tamil Christians, along with news and devotionals.
Estimated reading time: 2 minutes

