துதிக்கும் கனத்திற்கும் பாத்திரரே – Thudhikkum Ganathirkum paathirare Tamil Christian songs lyrics
துதிக்கும் கனத்திற்கும் பாத்திரரே
தூயவரே எந்தன் துணையாளரே
துதிக்கும் மகிமைக்கும் பாத்திரரே
மகிமையே எந்தன் மணவாளரே-2
ஆராதனை ஆராதனை
ஆராதனை உமக்கே ஐயா-2-துதிக்கும்
1.உந்தன் நாமம் அறிந்த என்னை
உம்மேல் வாஞ்சை கொண்ட என்னை
விடுவித்து உயர்த்திடுவீர்
உயர்த்தியே மகிழ்ந்திடுவீர்-2
துதிக்கு பாத்திரர் நீரல்லவோ
கனத்திற்கு பாத்திரர் நீரல்லவோ
துதிக்கு பாத்திரர் நீரல்லவோ
மகிமைக்கு பாத்திரர் நீர் அல்லவோ
நீரல்லவோ….-ஆராதனை
2.எந்தன் கால்கள் சறுக்கிடும்போது
விரைந்து தாங்கும் கிருபை உமது
சிறகுகளே என் அடைக்கலம் ஐயா
எந்தன் கால்கள் சறுக்கிடும்போது
விரைந்து தாங்கும் கிருபை உமது
செட்டைகள் எனக்கு அடைக்கலம் ஐயா
மறைவிடமே எந்தன் தாபரமே
அடைக்கலமே நீர் என் ஆதாரமே-2
ஆதாரமே..-ஆராதனை
துதிக்கும் கனத்திற்கும் பாத்திரரே பாடல் வரிகள், Thudhikkum Ganathirkum paathirare Lyrics
Thudhikkum Ganathirkum paathirare song lyrics in English
Thudhikkum Ganathirkum paathirare
Thooyavarae Enthan thunaiyalarae
thuthikkum Magimaikkum Paathirarae
Magimaiyae Enthan Manavalarae -2 – Thuthikkum Ganathirkum Pathirarae
Aarathanai Aarathanai
Aarathanai Umakkae Aiya -2- Thuthikkum
1.Unthan Naamam Arintha Ennai
Ummael Vaanjai Konda Ennai
Viduvithu Uyarththiduveer
Uyarthiyae Magilnthiduveer-2
Thuthikku Paathirar Neerallavo
Ganathirkku Paathirar Neerallavo
Thuthikku Paathirar Neerallavo
Magimaikku paathirar Neer Allavo
Neerallavo— Aarathanai
2.Enthan Kaalgal Sarukkidumpothu
Viranthu Thaangum Kirubai umathu
Siragugalae En Adaikkalam Aiya
Enthan Kaalgal Sarukkidumpothu
Viranthu Thaangum Kirubai Umathu
Seattaigal Enakku Adaikkalam Aiya
Maraividamae Enthan Thaabaramae
Adaikkalamae Neer En Aatharamae-2
Aatharamae ..Aarathanai
Key Takeaways
- The article presents the lyrics of the Tamil Christian song ‘துதிக்கும் கனத்திற்கும் பாத்திரரே – Thudhikkum Ganathirkum paathirare’.
- It includes a translation of the lyrics into English.
- The song emphasizes themes of worship and divine support.
- Several links to related Christian song lyrics are provided for further exploration.


