Sagala Ganathirkum Pathirarae Tamil Christian song lyrics – சகல கனத்துக்கும் பாத்திரரே
சகல கனத்துக்கும் பாத்திரரே
சகல மகிமைக்கும் பாத்திரரே
துதிக்கும் வேளையில் அருகினிலே
கடந்துவருகின்ற கன்மலையே
நீர் மாத்திரம் நல்லவர்
நீர் மாத்திரம் வல்லவர்
ஆராதனை எபினேசர்க்கே
ஆராதனை இம்மானுவேலருக்கே-2
1.நீர் என்றும் துணையாளர்
துன்பங்கள் போக்கும் மணவாளர்-2
சர்வத்துக்கும் மேலான ஆண்டவர்
அகிலத்தையும் ஆட்கொள்ளும் வல்லவர்-2
மெய்யான தேவன் நீரே வேறொருவர் இல்லையே – ஆராதனை
2.நீர் என்றும் என் அன்பர்
என்னை ஆட்கொள்ளும் என் நேசர்-2
உம்அன்பிற்கு இணை ஏதும் இல்லையே
உம் பாசம் எந்நாளும் உள்ளதே
அன்பின் மா ஜோதியே நீர் எந்தன் நண்பரே – ஆராதனை
Sagala Ganathirkum Pathirarae lyrics, சகல கனத்துக்கும் பாத்திரரே lyrics, Tamil songs
Sagala Ganathirkum Pathirarae song lyrics in english
Sagala kanathukkum pathiraray
Sagala magimaikkum pathiraray
Thuthikkum velayil arukinilay
Kadanthuvaruginra kanmalaye
Neer maathram nallavar
Neer maathram vallavar
Aarathanai ebinesarkey
Aarathanai immanuvelarukkey – 2
1.Neer endrum thunayalar
Thunbangal pokkum manavalar-2
Sarvathukum melana aandavar
Agilathayum aatkollum vallavar-2
Meiyana devan neere
Veroruvar illaye -2 -Aaradhani
2.Neer endrum en anbar
Ennai aatkollum en nesar-2
Um anbirku inai yethum illaye
Um pasam en naalum ullathey -2
Anbin maa jothiye neer enthan nanbare-2 -Aaradhani
Key Takeaways
- The article features the Tamil Christian song lyrics for ‘Sagala Ganathirkum Pathirarae – சகல கனத்துக்கும் பாத்திரரே’.
- It includes a detailed presentation of the lyrics in both Tamil and English.
- The song emphasizes themes of devotion, support, and divine love.
- Links to related Tamil Christian songs are provided, enhancing the article’s resources.
- Overall, it serves as a comprehensive guide for readers interested in Tamil Christian music.
Estimated reading time: 2 minutes


