Oseh Pele Lyrics is a Tamil Christian Song Written, Tune, Story Conceived & Composed by Rev. John Jebaraj & Bezalel Charly – ஒஸே பெலே
சின்ன சின்னதாய் சின்ன சின்னதாய்
கோடி கோடி அற்புதங்கள்
இதுவரையில் என்னை சுற்றி நடந்திருக்கே
அம்மாவோட BELLY- குள்ளே குட்டியாக இருந்தப்பவே
இயேசப்பாவின் கரம் என்னை பிடிச்சுருக்கே -2
எனக்கு தெரிஞ்ச அற்புதங்களுக்கு
நன்றி சொல்லி பாடிட்டேன்
தெரியாம போனதுக்கெல்லாம்
நன்றி சொல்ல மறந்துட்டேன்
நன்றி சொல்ல மறந்தாலும்
அற்புதம் நிற்கலையே
HA’EL OSEH PELE, OSEH PELE, HA’EL OSEH PELE (ஒஸே பெலே)
1.கேட்டதெல்லாம் வாங்கி தரும் அப்பா ஒன்னு வேணும்னு
ஆசை பட்டு கண் கலங்கி நின்னுருக்கேன்
வாங்கி தர காசு இல்லனு
அப்பா சொன்ன வார்த்தையாலே
உள்ளுக்குள்ளே சுக்கு நூறா உடைஞ்சுருக்கேன் -2
கண்ணீர் துளி தரையிலதான்
விழுவதற்கு முன்னாலே
அற்புதம் தான் வந்திருச்சே
வீட்டுக்கு முன்னாலே -2
துக்கத்திலே பிறந்த கண்ணீர்
நன்றியில் முடிந்ததே
உங்க துக்கத்திலே பிறந்த கண்ணீர்
நன்றியில் முடியுமே
HA’EL OSEH PELE, OSEH PELE, HA’EL OSEH PELE (ஒஸே பெலே)
2.பிழைக்கவே வாய்ப்பில்லன்னு DOCTOR எல்லாம் சொன்னாங்க
இப்ப வர இருக்குரனே அற்புதம் தான்
கண் இமைக்கும் நேரத்துலே
கண் மூடி நான் போயிருப்பேன்
கண்மணி போல் காத்ததுவே அற்புதம் தான்
என்னை கூட மதிப்பதற்கு
யாரையும் நான் பார்க்கல
என் மேல இத்தனை லவ்வா
எனக்கே அது புரியல -2
அப்பா அம்மா ரெண்டும் சேர்ந்தா
அதுதான் இயேசப்பா
எனக்கு அப்பா அம்மா ரெண்டும் சேர்ந்தா
அதுதான் இயேசப்பா
HA’EL OSEH PELE, OSEH PELE, HA’EL OSEH PELE (ஒஸே பெலே)
Oseh Pele Song Lyrics, ஒஸே பெலே பாடல் வரிகள்

Oseh Pele Lyrics in English
Chinna Chinnathaai Chinna Chinnathaai
Kodi Kodi Arputhangal
Ithuvaraiyil Ennai Suttri Nadanthirukkae
Ammavoda Belly- Kullae Kuttiyaga Irunthapavae
Yesappavin Karam Ennai pidichurukkae -2
Enakku Therincha Arputhangalukku
Nantri Solli paaditten
Theriyama Ponathukellaam
Nantri Solla Maranthuttean
Nandri Solla Maranthalum
Arputham Nirkalaiyae
HA’EL OSEH PELE, OSEH PELE, HA’EL OSEH PELE
1.Kettathellaam Vaangi Tharum Appa Onnu Venumunnu
Aasai pattu Kan Kalangi Ninnurukken
Vaangi Thara Kaasu Illanu
Appanu Sonna Vaarthaiyala
Ullukkullae Sukku Noora Udanchurukkuen -2
Kanneer Thuli Tharaiyilathaan
Viluvatharkku Munnalae
Arputham Thaan Vanthiruchae
Veettukku munnalae -2
Thukkathilae Pirantha Kanneer
Nantriyil mudinthathae
Unga Thukkathilae Pirantha Kanneer
Nantriyil mudiyumae
HA’EL OSEH PELE, OSEH PELE, HA’EL OSEH PELE
2.Pilaikkavae Vaaipillannu Doctor Ellaam Sonnanga
Ippa Vara Irukkurenae Arputham Thaan
Kan Imaikkum Nerathula
Kan Moodi Naan Poyiruppen
Kan Mani Pol Kaathuthuvae Arputham Thaan
Enani kooda Mathippatharkku
Yaraiyum Naan paarkkala
En mel Ithanai Love ah
Enakkae Athu Puriyala -2
Appa Amma Rendum Serntha
Athuthaan Yesappa
Enakku Appa Amma Rendum Serntha
Athuthaan Yesappa
HA’EL OSEH PELE, OSEH PELE, HA’EL OSEH PELE
Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.

Key Takeaways
- Oseh Pele Lyrics – ஒஸே பெலே is a Tamil Christian song composed by Rev. John Jebaraj and Bezalel Charly.
- The song expresses gratitude for divine wonders and highlights moments of personal reflection.
- It features repeated phrases like ‘HA’EL OSEH PELE,’ emphasizing its spiritual message.
- The lyrics discuss themes of hope, love, and faith amidst challenges and despair.
- Published by World Tamil Christians, the song aims to inspire and uplift its listeners.
Estimated reading time: 3 minutes

