Neer Allavo En Devan Tamil Christian Song Lyrics, Written and Sung by Jonathan Kanagaraj – நீரல்லவோ என் தேவன்
பல்லவி
நீரல்லவோ என் தேவன்
உம்மையல்லவோ பாடிடுவேன்
எனக்காக ஜீவன் தந்தீர்
எனக்காக மீண்டும் வருவீர்
சரணம் 1
பாவத்தில் விழுந்த என்னையுமே
தூக்கி எடுத்தது நீரல்லவோ
சாபத்தில் கிடந்த என்னையுமே
மீட்டுக் கொண்டது நீரல்லவோ
சரணம் 2
தொலைந்தே போன என் நாட்களை
தேடித் தந்தது நீரல்லவோ
வறண்டே போன என் வாழ்க்கையில்
ஜீவத்தண்ணீர் நீரல்லவோ
சரணம் 3
தடுமாறிப் போன என் கால்களை
தாங்கிப் பிடித்தது நீரல்லவோ
இருளாக இருந்த என் வாழ்க்கையில்
ஒளியாய் வந்தது நீரல்லவோ
Neer Allavo En Devan Song Lyrics, நீரல்லவோ என் தேவன் பாடல் வரிகள்
Neer Allavo En Devan Lyrics in English
Neer Allavo En Devan
Ummaiyallavo Paadiduven
Enakkaga Jeevan Thantheer
Enakkaga Meendum Varuveer
1.Paavaththil Viluntha Ennaiyumae
Thookki Eduththu Neerallavo
Sabaththil Kidantha Ennaiyumae
Meettu Kondathu Neerallavo
2.Tholainthae Pona En Naatkalai
Thedi Thanthathu neerallavo
Varanda Pona En Vaalkkaiyil
Jeevathanneer Neerallavo
3.Thadumaari Pona En Kalkalai
Thaangi Pidithathu Neerallavo
Irulaga Iruntha En Vaalkkaiyil
Ozhiyaai Vanthathu Neerallavo
Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.
Key Takeaways
- The article features the lyrics of the Tamil Christian song ‘Neer Allavo En Devan’ written and sung by Jonathan Kanagaraj.
- The song expresses themes of divine support and redemption, with lyrics that highlight God’s intervention in difficult times.
- It includes three verses that describe the singer’s struggles and God’s role in restoring hope and life.
- An English translation of the lyrics is provided for better understanding.
- The article is published by World Tamil Christians, emphasizing Tamil Christian songs, news, and devotionals.
Estimated reading time: 2 minutes

