ஊற்றுங்கையா பெருமழையாக – Uttrungaiah Perumazhaiyaga Tamil Christian Song Lyircs
ஊற்றுங்கையா ஊற்றுங்கையா பெருமழையாக
நிரப்புங்கையா நிரப்புங்கையா எங்க வாழ்க்கையை
1.உம்மைப்போல் மழை உண்டாக்க
தேவர்கள் உண்டோ
வானமும் தானாகவே
மழையைப் பொழியுமோ
நீரல்லவோ நீரல்லவோ -2
2.வயல்களும் ஆறுகளும்
வற்றிப் போயிருக்கும்
ஆவி ஊற்றப்பட்டால்
வனாந்திரம் செழிக்கும்
நீரல்லவோ நீரல்லவோ -2
3.இராஜாவின் முகக்களையில்
ஜீவன் இருக்கும்
உங்க தயவுக்குள்ளே
பின்மாரி இருக்கும்
நீரல்லவோ நீரல்லவோ -2
ஊற்றுங்கையா பெருமழையாக lyrics, Uttrungaiah Perumazhaiyaga lyrics, Tamil songs
Uttrungaiah Perumazhaiyaga song lyrics in English
Ootrungaiya Uttrungaiah Perumazhaiyaga
Nirappungaiya Nirappungaiya Enga Vaalkkaiyai
1.Ummaipol Mazhai Undakka
Devargal undo
Vaanamum Thaanagavae
Mazhaiyai Pozhiyumo
Neerallavo Neerallavo -2
2.Vayalkalum Aarukalum
Vattri Poyirukkum
Aavi Oottrapattaal
Vananthiram Sezhikkum
Neerallavo Neerallavo -2
3.Rajavin Mugakkaliyil
Jeevan Irukkum
Unga Thayavukkullae
Pinmaari Irukkum
Neerallavo Neerallavo -2
Estimated reading time: 1 minute
Key Takeaways
- The article features the lyrics of the Tamil song ‘ஊற்றுங்கையா பெருமழையாக – Uttrungaiah Perumazhaiyaga’.
- It includes verses expressing vivid imagery of rain and nature’s beauty.
- The song highlights the importance of rain for agriculture and life, using metaphoric language.

