சந்தோஷம் சந்தோஷம் – Santhosam santhosam Tamil christian song lyrics
சந்தோஷம் சந்தோஷம் சந்தோஷமே
பரலோக சந்தோஷமே
சந்தோஷம் சந்தோஷம் சந்தோஷமே
அவர் சமூகத்தில் சந்தோஷமே
1.கர்த்தரின் யுத்தத்தில் நாம் நிற்கும்போது
கலங்கிட தேவையில்லை
கைகளை உயர்த்தி ஆராதித்தால்
பெரும் வெற்றியைத் தந்திடுவார்
2.போராட்டம் பாடுகள் நம் வாழ்வில் வந்தாலும்
சோர்ந்திடவே வேண்டாம்
உலகத்தை ஜெயித்தவர் நம்முடன் இருக்கையில்
ஜெயம் ஜெயம் ஜெயம் நமக்கே
சந்தோஷம் சந்தோஷம் song lyrics, Santhosam santhosam song lyrics, Tamil songs
Santhosam santhosam song lyrics in English
santhosam Santhosam Santhosamae
Paraloga santhosamae
santhosam Santhosam Santhosamae
Avar Samugathil Santhosamae
1.Kartharin Yuththathil Naam nirkumpothu
Kalangida theavaiyillai
Kaikalai Uyarthi Aarathithaal
Perum vettriyai Thanthiduvaar
2.Porattam Paadugal Nam Vaalvil Vanthalum
Sornthidavae Vendaam
Ulagaththai jeyithavar Nammudan Irukkaiyil
Jeyam Jeyam jeyam namakkae
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article features the Tamil Christian song lyrics for ‘சந்தோஷம் சந்தோஷம் – Santhosam santhosam’.
- The song emphasizes joy in faith and highlights the victory in God’s presence.
- It includes lines about standing firm in God’s battle and celebrating victories despite struggles.
- The English translation of the song lyrics is also provided for better understanding.


