Maruvazhvu Tamil Christian live concert Song Lyrics, Written and Sung by Timothy Sharan & Pas. Reenukumar – மறுவாழ்வோ
நீர் மட்டும் அன்று இல்லை என்றால்
இன்று மறுநாளோ மறுவாழ்வோ கண்டிருப்பேனா -4
உம் உள்ளங்கையில் வரைந்ததை மறப்பீரோ
உம் சாயலாய் படைத்ததை வெறுப்பீரோ -2
என்னை உள்ளவும் மறவாதவர்
கரை சேர்க்கும் கர்த்தர் நீரே
என் எதிர்காலமும் உன் கையிலே
எதற்குமே நான் அஞ்சிடேனே -2
இந்நாள்வரையும் எந்நாள் வரைக்கும்
தாங்குவதும் சுமவதும் நீங்கதானே
இந்நாள்வரையும் எந்நாள் வரைக்கும்
என் தாயும் என் தந்தையும் நீங்கதான் – உம் உள்ளங்கையில்
Maruvazhvu Song Lyrics, மறுவாழ்வோ பாடல் வரிகள்
Maruvazhvu Lyrics in English
Neer Mattum Andru Illai Endraal
Indru Marunaalo Maruvaazhvo Kandiruppenaa
Um Ullangkaiyil Varaindhadhai Marappeero
Um Saayalaai Padaithadhai Veruppeero
Ennai Ullalavum Maravaadhavar
Karai Serkkum Karthar Neerae
En Edhirkaalamo Um Kaiyilae
Edharkumae Naan Anjidaenae -2
Innaal Varaiyum Ennaal Varaikkum
Thaanguvadhum Sumappadhum Neengathaanae
Innaal Varaiyum Ennaal Varaikkum
En Thaayum Thandhaiyum Neengathaanae
Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.
Some songs are written from a testimony and then become the testimony of many.
Maruvazhvu has become one such song for us. A song of gratitude for every heart that can look back and say, God brought me this far.
இப்பொழுது ராஜா கர்த்தாவே ராஜா நாங்க இங்க
நின்னு கையை உயர்த்துறதுனால
அது என் கர்த்தர் எங்க வாழ்க்கையில நீங்க
இருக்கறீங்க அது இருப்பதுனாலதான் நாங்க
இன்னும் இருக்கிறோம் நாங்க
இருப்பதுனால தேவ திட்டம் இன்னும்
இருக்குது நீர் செய்யப்போகிற காரியங்கள்
இன்னும் பயங்கரமாக எங்க வாழ்க்கையில்
இருக்கு ராஜா எண்ணி நினையாத அற்புதங்களை
கர்த்தர் செய்வீர் எங்களை கனப்படுத்துவீர்
கண்ணீரை தொடைப்பீர்ப்பா எங்க கண்ணீரை
தொடைப்பீர் எங்களுக்கு விடுதலையை
கொடுப்பீர் எல்லா துதிகன மகிமை ஒருவருக்கே
செலுத்துகிறோம் இயேசுவின் நாமத்தில்
பிதாவே ஆமென் நல்ல கைகளோ ஆண்டவருக்காக
Key Takeaways
- The article features the lyrics of the Tamil Christian song ‘Maruvazhvu’ by Pas. Reenukumar.
- The song expresses gratitude and reflects on God’s guidance in one’s life.
- It emphasizes themes of faith, hope, and the importance of recognizing divine support.
- The lyrics include both Tamil and English versions for accessibility.
- Published by World Tamil Christians, the song serves as a testimony for many.
Estimated reading time: 2 minutes

